Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் கடற்பகுதியில் கரை ஒதுங்கிய கூம்பு வடிவிலான கூடாரம்!

யாழ் கடற்பகுதியில் கரை ஒதுங்கிய கூம்பு வடிவிலான கூடாரம்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரம் ஒன்று இன்று வியாழக்கிழமை (22) காலை கரையொதுங்கியுள்ளது.

மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதனை அவதானித்து உடனடியாக வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு அறிவித்தனர்.

இரும்பாலான குறித்த மிதக்கும் கூடாரத்தை கட்டைக்காடு மீனவர்கள் தங்களது முயற்சியால் கரைக்கு கொண்டுவருவம் மீனவர்களின் முயற்சி தோல்வியுற்றதால் கூடாரத்தை அகற்றும் முயற்சியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் ஈடுபட்டு அதனை அப்புறப்படுத்தினர்.

அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய இவ்வாறான கூடாரங்களில் தாய்லாந்து கொடி காணப்பட்டதோடு கரையொதுங்கிய இந்த கூடாரத்தில் எந்தவிதமான கொடியும் , காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடையசெய்திகள்

உதய கம்மன்பில நிரபராதி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்
செய்திகள்

உதய கம்மன்பில நிரபராதி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்

September 29, 2026
ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்!
செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்!

September 29, 2026
மட்டக்களப்பு இளைஞர்களின் புதிய படைப்பு ‘இருமுகம்’; சிறப்பு காட்சி திரையிடல்!
செய்திகள்

மட்டக்களப்பு இளைஞர்களின் புதிய படைப்பு ‘இருமுகம்’; சிறப்பு காட்சி திரையிடல்!

September 29, 2026
கண்டியில் திடீரென தாழிறங்கிய நடைபாதை; 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

கண்டியில் திடீரென தாழிறங்கிய நடைபாதை; 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

September 29, 2026
ஜனாதிபதி மன்னிப்பு ரத்து; ஞானசார தேரருக்கு மீண்டும் சிறையா?
செய்திகள்

ஜனாதிபதி மன்னிப்பு ரத்து; ஞானசார தேரருக்கு மீண்டும் சிறையா?

September 29, 2026
எயார்பஸ் வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
செய்திகள்

எயார்பஸ் வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

September 29, 2026
Next Post
அரபு புத்தகங்களை நாட்டுக்குள் கொண்டுவர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் – ரிஷாத் பதியுதீன் சபையில் கோரிக்கை!

அரபு புத்தகங்களை நாட்டுக்குள் கொண்டுவர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் - ரிஷாத் பதியுதீன் சபையில் கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு