Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரபு புத்தகங்களை நாட்டுக்குள் கொண்டுவர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் – ரிஷாத் பதியுதீன் சபையில் கோரிக்கை!

அரபு புத்தகங்களை நாட்டுக்குள் கொண்டுவர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் – ரிஷாத் பதியுதீன் சபையில் கோரிக்கை!

3 years ago
in செய்திகள்

ஈஸ்டர் குண்டுத்தாக்குலைத் தொடர்ந்து மூடப்பட்ட ராகம மற்றும் மஹர பள்ளிவாசல்களை மீள திறப்பதற்கு அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அரபு புத்தங்களை நாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்பு அமைச்சு விதித்திருக்கும் தடையை மீள பெற்றுக்கொள்ள ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

நுவரெலியா சுற்றுலா விடுதியில் இளம்பெண் கொலை; தேடப்பட்டு வந்த காதலன் கைது
செய்திகள்

நுவரெலியா சுற்றுலா விடுதியில் இளம்பெண் கொலை; தேடப்பட்டு வந்த காதலன் கைது

November 13, 2026
மத்திய வங்கி ஆளுநரின் பெயரில் AI போலிக் காணொளிகள்; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

மத்திய வங்கி ஆளுநரின் பெயரில் AI போலிக் காணொளிகள்; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

November 13, 2026
பொலிஸாரை தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தும் பலாங்கொடை கஸ்ஸப தேரர்; காணொளி வெளியானது!
செய்திகள்

பொலிஸாரை தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தும் பலாங்கொடை கஸ்ஸப தேரர்; காணொளி வெளியானது!

November 13, 2026
பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட ஏழு பேருக்கு மனநலப் பரிசோதனை நடத்த உத்தரவு!
செய்திகள்

பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட ஏழு பேருக்கு மனநலப் பரிசோதனை நடத்த உத்தரவு!

November 13, 2026
இலங்கையில் வாகனங்களின் விலைகள் குறைய வாய்ப்பில்லை!
செய்திகள்

இலங்கையில் வாகனங்களின் விலைகள் குறைய வாய்ப்பில்லை!

November 13, 2026
ஏழு கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை: ஈரான் திட்டவட்டம்!
செய்திகள்

ஏழு கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை: ஈரான் திட்டவட்டம்!

November 13, 2026
Next Post
உடலில் உணரப்படும் வெப்பநிலை ஆனது “எச்சரிக்கை” மட்டத்தை நெருங்கியுள்ள 06 மாவட்டங்கள்!

உடலில் உணரப்படும் வெப்பநிலை ஆனது "எச்சரிக்கை" மட்டத்தை நெருங்கியுள்ள 06 மாவட்டங்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு