Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“நமது ஈழநாடு” பத்திரிகை நிறுவனத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு!

“நமது ஈழநாடு” பத்திரிகை நிறுவனத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் வேண்டுகோளின் பேரில் நமது ஈழநாடு பத்திரிகை நிறுவனத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமை தாங்கும் முதியோர்கள் மற்றும் இனம் காணப்பட்ட மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பங்களுக்கே இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், இதனை நமது ஈழநாடு பத்திரிகை நிறுவனத்தின் மட்டக்களப்பு இணைப்பாளர் ச.சஜேந்திரன் வழங்கி வைத்தார்.

தொடர்புடையசெய்திகள்

ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே சர்வதேச பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிக்க தமிழக அரசு கோரிக்கை!
உலக செய்திகள்

ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே சர்வதேச பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிக்க தமிழக அரசு கோரிக்கை!

November 18, 2026
நானுஓயா பாடசாலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

நானுஓயா பாடசாலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

November 18, 2026
உலகின் முன்னணி இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்; வங்கித் தகவல்களுக்கு ஆபத்து!
செய்திகள்

உலகின் முன்னணி இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்; வங்கித் தகவல்களுக்கு ஆபத்து!

November 18, 2026
இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைவு; யாழ்ப்பாணத்தில் அதிகபட்ச AQI பதிவு!
செய்திகள்

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைவு; யாழ்ப்பாணத்தில் அதிகபட்ச AQI பதிவு!

November 18, 2026
மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் 5 நாட்களுக்கு இடைநிறுத்தம்!
செய்திகள்

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் 5 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

November 18, 2026
மட்டக்களப்பில் மக்களை அச்சுறுத்தும் குரங்கு; வனஜீவராசிகள் திணைக்களத்திடமிருந்து தப்பியோட்டம்!
காணொளிகள்

மட்டக்களப்பில் மக்களை அச்சுறுத்தும் குரங்கு; வனஜீவராசிகள் திணைக்களத்திடமிருந்து தப்பியோட்டம்!

November 18, 2026
Next Post
கொழும்பில் ஆபத்தான கிரீம்களை விற்பனை செய்தவர் கைது!

கொழும்பில் ஆபத்தான கிரீம்களை விற்பனை செய்தவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு