Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முஷாரப் எம்.பி பொதுமன்னிப்பு கோர வேண்டும் ; சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மன்றம் வலியுறுத்து!

முஷாரப் எம்.பி பொதுமன்னிப்பு கோர வேண்டும் ; சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மன்றம் வலியுறுத்து!

2 years ago
in செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தனது இயலாமையை மறைப்பதற்காக சிரேஷ்ட முஸ்லிம் நிர்வாக சேவை அதிகாரிகள் மீது கை நீட்டியுள்ளமையை வன்மையாக கண்டிக்கிறோமென சம்மாந்துறை பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மன்றம் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். எம். முஷாரப் தலைமையில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் முஸ்லிம் சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு ஆங்கிலம், சிங்கள மொழிகளில் புலமை இல்லாததன் காரணமாக அவர்களை அமைச்சுகளின் உயர் பதவிகளுக்கு நியமிக்க முடியாமல் உள்ளது என பகிரங்கமாக அவர்கள் மீது குற்றம்சாட்டி உள்ளமையை அடுத்தே சம்மாந்துறை பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மன்றம் இந்த கண்டன அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவித்துள்ளதானது,

முஸ்லிம் நிர்வாக சேவை அதிகாரிகளை கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்களாக நியமிக்காததையிட்டு அதுக்கு எதிராக முஷாரப் எம்.பி கேள்வி எழுப்பாமல் சோரம் போய்விட்டு நீண்ட காலம் நிர்வாக ரீதியாகவும் மொழி ரீதியாகவும் திறமையான எமது நிர்வாக சேவை அதிகாரிகளை ஏளனம் செய்ததை யாராலும் மன்னிக்க முடியாது.

குறிப்பாக சம்மாந்துறை மண் ஈன்றெடுத்த இரு சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரிகளை குறிவைத்து இவ்வாறான கருத்துக்களை முன்வைத்து சம்மாந்துறை மக்களின் மனங்களையும் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் மனங்களையும் புண்படுத்தியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் இது தொடர்பில் பொதுமன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

தீர்வே விடிவு என்ற கோஷத்தில் அரசியல் செய்யும் முஷாரப் எம்.பி இன்று முஸ்லிம் நிர்வாக சேவை அதிகாரிகளை உயர்வு பதவிகளில் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் தனது சுயநல அரசியலுக்காக அதிகாரிகளை காட்டிக்கொடுத்து ‘தீர்வை பொய்’ என்பதை இன்று மக்கள் முன் நிரூபித்துள்ளார் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!

July 31, 2026
கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு
செய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு

July 31, 2026
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்; பாலங்கள், வீதிகள், யானை வேலிகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து கவனம்!
செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்; பாலங்கள், வீதிகள், யானை வேலிகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து கவனம்!

July 31, 2026
இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நிலந்த பிரேமரத்ன நியமனம்
செய்திகள்

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நிலந்த பிரேமரத்ன நியமனம்

July 31, 2026
ஜனாதிபதி குறித்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு; பொலிஸ் அதிகாரி கைது
செய்திகள்

ஜனாதிபதி குறித்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு; பொலிஸ் அதிகாரி கைது

July 31, 2026
கண்டியில் நிர்மாணப் பணியின்போது மண்மேடு சரிவு; 3 பிள்ளைகளின் தந்தை கவலைக்கிடம்!
செய்திகள்

கண்டியில் நிர்மாணப் பணியின்போது மண்மேடு சரிவு; 3 பிள்ளைகளின் தந்தை கவலைக்கிடம்!

July 31, 2026
Next Post
மட்டு களுவாஞ்சிகுடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

மட்டு களுவாஞ்சிகுடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு