‘‘தேசிய தலைவர் பிரபாகரன் மிகவும் நல்லவர்‘‘ என யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சிங்கள பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.
ஒரு தவறு நடந்தால் அதற்கு அவர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார். உதாரணமாக வித்யாவின் படுகொலை நடந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் வழக்கு நடந்து கொண்டிருக்கின்றதே தவிர அதற்கான தீர்வுகள் எதுவும் வழங்க படவில்லை.ஆனால் பிரபாகரன் இருந்திருந்தால் உடனடி தீர்வு கிடைப்பது மட்டுமன்றி அப்படியான பிரச்சினைகளும் எதிர்காலங்களில் வராதிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.