Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரஷ்யாவின் அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகின!

ரஷ்யாவின் அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகின!

2 years ago
in அரசியல், உலக செய்திகள், செய்திகள்

ரஷ்யாவில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்றையதினம் (17) நடத்தப்பட்ட நிலையில், தற்போது அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் விளாடிமிர் புடின்(Vladimir Putin) 88% வாக்குகளுடன் ரஷ்ய அதிபர் தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளார்.

அத்தோடு, சோவியத் யூனியன் பிரிவுக்கு பிறகு அதிபராக அதிகபட்ச வாக்குகளை புடின் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, இதற்கு முன்னதாக Public Opinion Foundation (FOM) நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், The Russian Public Opinion Research Centre (VCIOM) விளாடிமிர் புடினுக்கு 87% வாக்குகளை வழங்கியுள்ளது.

அத்துடன், வெளியான ஆரம்பக்கட்ட முடிவுகளின் அடிப்படையில் 71 வயதான புடின் இலகுவாக தனது புதிய 6 ஆண்டுகால ஆட்சியை தக்க வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், நடத்தப்பட்ட இந்த தேர்தலானது, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் இல்லை என தெரிவித்து வாக்குப்பதிவின் போது ஆயிரக்கணக்கான எதிர்கட்சிக்காரர்கள் வாக்குச்சாவடிகளில் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு சபை செய்தித் தொடர்பாளரும், புடின் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களை சிறையில் அடைத்து, போராட்டங்களை நடத்த விடாமல் தடுத்தார், ஆகையால் இந்த தேர்தல் சுதந்திரமாகவும் மற்றும் நியாயமாகவும் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!
செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!

August 3, 2026
ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!
செய்திகள்

ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!

August 3, 2026
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

August 3, 2026
கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்
செய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்

August 3, 2026
48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு
செய்திகள்

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

August 3, 2026
பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!
செய்திகள்

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!

August 3, 2026
Next Post
வெளிச்சவீடு இளைஞர் கழகமும்-விளையாட்டு கழகமும் இணைந்து நடாத்திய “முகத்தூர் முழக்கம்” உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி-2024

வெளிச்சவீடு இளைஞர் கழகமும்-விளையாட்டு கழகமும் இணைந்து நடாத்திய "முகத்தூர் முழக்கம்" உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி-2024

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு