Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மிகப்பெரிய நதி டால்பினின் மண்டையோடு அமேசான் மலைக்காட்டில் கண்டுபிடிப்பு!

மிகப்பெரிய நதி டால்பினின் மண்டையோடு அமேசான் மலைக்காட்டில் கண்டுபிடிப்பு!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

அமேசான் மலைகாட்டில் மிகப்பெரிய நதி டால்பின் மண்டை ஓட்டை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் கண்டுபிடிக்கப்பட்ட நதி டால்பின் மண்டை ஓட்டை 16 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவின் அமேசான் நதிகளில் தஞ்சமடைந்ததாகக் கருதப்படும் பெபனிஸ்டா யாகுருனா என்ற டால்பின் இனத்தில் சேர்ந்து என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த டால்பின் 3.5 மீட்டர் நீளம் வரை இருந்திருக்கும் என்றும், இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நதி டால்பின்களில் இது மிகப்பெரிய டால்பின் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய இனத்தின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, உலகின் எஞ்சியிருக்கும் நதி டால்பின்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அபாயங்களை உணர்த்துகிறது.

இந்த நதி டால்பின்கள் அடுத்த 20 முதல் 40 ஆண்டுகளில் இதேபோன்ற அழிவை சந்திக்கும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர் ஆல்டோ பெனிட்ஸ்-பாலோமினோ தனது ஆய்வு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள்து.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டால்பின் இனம், 24 மில்லியன் முதல் 16 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல்களில் பொதுவாகக் காணப்பட்ட டால்பின்களின் பிளாட்டானிஸ்டோய்டியா குடும்பத்தைச் சேர்ந்தது என்று ஆல்டோ பெனிட்ஸ்-பாலோமினோ என்னும் ஆய்வாளர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

இனி ‘AI’ இல்லை! (Super Intelligence) SI என அழைக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு!
உலக செய்திகள்

இனி ‘AI’ இல்லை! (Super Intelligence) SI என அழைக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு!

October 2, 2026
அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!
செய்திகள்

அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!

October 2, 2026
சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்திற்கு நீர் தாங்கி வழங்கிய அல் மனார் சமூக சேவை அமைப்பு
செய்திகள்

சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்திற்கு நீர் தாங்கி வழங்கிய அல் மனார் சமூக சேவை அமைப்பு

October 2, 2026
கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சம்மாந்துறை மாணவி. அகில இலங்கை போட்டிக்கும் தகுதி
செய்திகள்

கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சம்மாந்துறை மாணவி. அகில இலங்கை போட்டிக்கும் தகுதி

October 2, 2026
மட்டு காத்தான்குடி கடலில் ரூ.50 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு
செய்திகள்

மட்டு காத்தான்குடி கடலில் ரூ.50 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு

October 2, 2026
அடுத்த ஆண்டு முதல் நாட்டின் வரி முறையை எளிமையாக்க திட்டம்!
செய்திகள்

அடுத்த ஆண்டு முதல் நாட்டின் வரி முறையை எளிமையாக்க திட்டம்!

October 2, 2026
Next Post
மட்டக்களப்பில் விடாது தொடரும் கன மழை!

மட்டக்களப்பில் விடாது தொடரும் கன மழை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு