Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய கல்விக் கல்லூரி விண்ணப்பதாரிகளுக்கு மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் தெளிவூட்டல் கருத்தரங்கு!

தேசிய கல்விக் கல்லூரி விண்ணப்பதாரிகளுக்கு மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் தெளிவூட்டல் கருத்தரங்கு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

2021 மற்றும் 2022 உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இரு தொகுதி ஆசிரிய பயிலுனர்களை ஒரே தடவையில் தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு உள்ளீர்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் விண்ணப்பிக்கவுள்ள விண்ணப்பதாரிகளுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு கடந்த (22) வெள்ளிக்கிழமை மண்முனை மேற்கு குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இதில் மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி த.கணேசரெத்தினம், விரிவுரையாளர்களான சி.லோகராஜா, ச.கிருபாகரன் ஆகியோர் கலந்து பாடநெறிதெரிவு மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பாக சிறப்பான தெளிவூட்டல்களை வழங்கியதோடு விண்ணப்பதாரிகளுக்கிருந்த சந்தேகங்களையும் போக்கியுள்ளனர்.

மிகச் சிறப்பாக இடம்பெற்ற இக்கருத்தரங்கில் பெருந்தொகையான விண்ணப்பதாரிகள் கலந்து கொண்டதோடு வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான என்.குகதாசன், ரீ.யசோதரன் மற்றும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் ரீ. குணரெட்ணம் ஆகியோர் பிரசன்னமாகியுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை;  வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!
செய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை; வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!

August 5, 2026
இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!

August 5, 2026
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!

August 5, 2026
அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை
செய்திகள்

அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை

August 5, 2026
கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!

August 5, 2026
க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
Next Post
வயிற்றுக்குள் வாழ்ந்த விலாங்கு மீன்; அறுவை சிகிச்சையில் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

வயிற்றுக்குள் வாழ்ந்த விலாங்கு மீன்; அறுவை சிகிச்சையில் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு