Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!

அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பெரிய வெள்ளிக்கிழமை (29) மற்றும் உயிர்த்த ஞாயிறு (31) தினத்தன்று இலங்கையிலுள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய, ஆலயங்களுக்கு வரும் யாத்திரிகர்கள் மற்றும் அவர்களது பயணப்பொதிகளை சோதனையிடும் விசேட வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடி நடைமுறைப்படுத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சமூக காவல் குழுக்கள், அந்தந்த தேவாலயங்களின் பாதிரிமார்கள் மற்றும் அமைப்பாளர்களுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அனைத்து காவல் பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களுக்கு காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன், ஆலயங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு காவல்துறை மா அதிபர் சகல பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, காவல் நிலையங்களுக்கு பொறுப்பான மாவட்ட அலுவலர்கள் இன்று (26) மற்றும் நாளை (27) தங்கள் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தேவாலயங்களுக்கு சென்று பாதுகாப்பு பணிகளை சரிபார்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

சீனாவில் ஏஐ செயலிகளுக்கு தற்காலிக தடை
உலக செய்திகள்

சீனாவில் ஏஐ செயலிகளுக்கு தற்காலிக தடை

June 13, 2025
பருத்தித்துறை இராணுவ முகாமிற்கு அருகில் மனித எலும்புக்கூடு மீட்பு
செய்திகள்

பருத்தித்துறை இராணுவ முகாமிற்கு அருகில் மனித எலும்புக்கூடு மீட்பு

June 13, 2025
கனடாவில் அதிவேக நெடுஞ்சாலையில் விழுந்து கிடந்த வீடு
உலக செய்திகள்

கனடாவில் அதிவேக நெடுஞ்சாலையில் விழுந்து கிடந்த வீடு

June 13, 2025
உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைய வாய்ப்பு
செய்திகள்

உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைய வாய்ப்பு

June 13, 2025
சந்தேகத்தால் மனைவியை தீ வைத்து எரித்த கணவன்
செய்திகள்

சந்தேகத்தால் மனைவியை தீ வைத்து எரித்த கணவன்

June 13, 2025
நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக ஏ.டபிள்யு.எஸ். நிசாந்த வெதகே கடமையேற்பு
செய்திகள்

நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக ஏ.டபிள்யு.எஸ். நிசாந்த வெதகே கடமையேற்பு

June 13, 2025
Next Post
சொந்த ஊரில் பணி புரியும் காவல்துறையினர் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவு!

சொந்த ஊரில் பணி புரியும் காவல்துறையினர் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு