Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அடித்த தேரருக்கு பிணை அடி வாக்கிய தேரருக்கு பிடியாணை!

அடித்த தேரருக்கு பிணை அடி வாக்கிய தேரருக்கு பிடியாணை!

11 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அநுராதபுரம் ருவன்வெலி மகாசாய வளாகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு இன்று (26) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அநுராதபுரம் ருவன்வெலி மகாசாயவுக்கு அருகில், நீதிமன்ற உத்தரவை மீறி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேரையும் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த 11 பேரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த நவம்பர் 12ஆம் திகதி பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையை டிசம்பர் 05ஆம் திகதி தாக்குமா ‘கானி’ புயல்? – திருகோணமலை ஊடாகக் கரையைக் கடக்கலாம் என எதிர்வுகூறல்
செய்திகள்

இலங்கையை டிசம்பர் 05ஆம் திகதி தாக்குமா ‘கானி’ புயல்? – திருகோணமலை ஊடாகக் கரையைக் கடக்கலாம் என எதிர்வுகூறல்

November 26, 2026
யாழில் பாடசாலை பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களிடையே மருத்துவப் பரிசோதனை
செய்திகள்

யாழில் பாடசாலை பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களிடையே மருத்துவப் பரிசோதனை

November 26, 2026
ஈரானில் 2 மாத கர்ப்பிணியான 19 வயது மகளை கொன்ற பெற்றோர் கைது
செய்திகள்

ஈரானில் 2 மாத கர்ப்பிணியான 19 வயது மகளை கொன்ற பெற்றோர் கைது

November 26, 2026
எதிர்வரும் 30ம் திகதி முடங்கப்போகும் அரச பாடசாலைகள்
செய்திகள்

எதிர்வரும் 30ம் திகதி முடங்கப்போகும் அரச பாடசாலைகள்

November 26, 2026
யாழில் கணவனை திருவலைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை!
செய்திகள்

யாழில் கணவனை திருவலைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை!

November 26, 2026
டுபாயில் தலைமறைவாகியிருந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!
செய்திகள்

டுபாயில் தலைமறைவாகியிருந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

November 26, 2026
Next Post
இலங்கையை டிசம்பர் 05ஆம் திகதி தாக்குமா ‘கானி’ புயல்? – திருகோணமலை ஊடாகக் கரையைக் கடக்கலாம் என எதிர்வுகூறல்

இலங்கையை டிசம்பர் 05ஆம் திகதி தாக்குமா ‘கானி’ புயல்? – திருகோணமலை ஊடாகக் கரையைக் கடக்கலாம் என எதிர்வுகூறல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு