Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வந்தாறுமூலை பகுதியில் விடேச சுற்றிவளைப்பு!

வந்தாறுமூலை பகுதியில் விடேச சுற்றிவளைப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய சுற்றிவளைப்பின் மற்றுமொரு கட்டமாக நேற்று (26) குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.ஹர்ச டி சில்வா தலைமையிலான பொலிஸார் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த செயற்றிட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியின் ஊடாக பயணித்த பேருந்துகள் மற்றும் சந்தேகத்திற்குரிய வாகனங்கள் பொலிஸாரினால் நிறுத்தப்பட்டு வந்தாறுமூலை பகுதியில் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், பயணிகள் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு அவர்களின் பயணப்பொதிகள், உடைமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் சோதனை செய்யப்பட்ட பேருந்துகள் பதிவும் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடையசெய்திகள்

ஏறாவூருக்கு இராணுவ மேஜர் ஒருவரே ஐஸ் போதைப்பொருள் கொண்டுவருவதாக பகிரங்க குற்றச்சாட்டு!
காணொளிகள்

ஏறாவூருக்கு இராணுவ மேஜர் ஒருவரே ஐஸ் போதைப்பொருள் கொண்டுவருவதாக பகிரங்க குற்றச்சாட்டு!

October 2, 2026
மாணவிகளுக்கு ஆபாசக் காணொளி காட்டிய விரிவுரையாளர் கைது!
செய்திகள்

மாணவிகளுக்கு ஆபாசக் காணொளி காட்டிய விரிவுரையாளர் கைது!

October 2, 2026
இனி ‘AI’ இல்லை! (Super Intelligence) SI என அழைக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு!
உலக செய்திகள்

இனி ‘AI’ இல்லை! (Super Intelligence) SI என அழைக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு!

October 2, 2026
அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!
செய்திகள்

அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!

October 2, 2026
சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்திற்கு நீர் தாங்கி வழங்கிய அல் மனார் சமூக சேவை அமைப்பு
செய்திகள்

சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்திற்கு நீர் தாங்கி வழங்கிய அல் மனார் சமூக சேவை அமைப்பு

October 2, 2026
கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சம்மாந்துறை மாணவி. அகில இலங்கை போட்டிக்கும் தகுதி
செய்திகள்

கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சம்மாந்துறை மாணவி. அகில இலங்கை போட்டிக்கும் தகுதி

October 2, 2026
Next Post
ராஜீவ் காந்தி கொலை விவகாரம்; ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள மூவர்!

ராஜீவ் காந்தி கொலை விவகாரம்; ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள மூவர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு