Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனையில் பாடசாலை மாணவன் மாயம்; மட்டக்களப்பில் மாணவன் கடத்தல் தொடர்பில் பரவும் ஒலிப்பதிவு!

கல்முனையில் பாடசாலை மாணவன் மாயம்; மட்டக்களப்பில் மாணவன் கடத்தல் தொடர்பில் பரவும் ஒலிப்பதிவு!

2 years ago
in மட்டு செய்திகள்

இலங்கையின் கிழக்கு மாகாணம், கல்முனை உடையார் வீதியைச் சேர்ந்த ட்ரெவிஷ் தக்சிதன் என்ற 14 வயதுச் சிறுவன் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (07.05.2023) காலை பாடசாலையின் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை என்றும், அந்தச் சிறுவன் பற்றிய தகவல்கள் கிடைத்தால் பின்வரும் இலக்கத்திற்கு அறியத்தருமாறும் பெற்றோர் உதவிகோரியுள்ளனர்.

0773609218

0776510154

0772309254

இதே சமயம் வாட்ஸ் அப் செயலி மூலமாக ஒரு ஒலிபதிவொன்று பகிரப்பட்டு வருகின்றது. அதில் நேற்று முன்தினம் காலை 6.30 மணியளவில் மட்டக்களப்பு மாதா கோவிலருகே வெள்ளை வானில் வந்த கும்பல் ஒன்று தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவர் ஒருவரை கடத்த முற்பட்டதாகவும் இது தொடர்பில் குறித்த மாணவனின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேற்குறித்த ஒலிப்பதிவானது உண்மையா? பொய்யா? என ஆராயாமல் பெற்றோர் தத்தமது பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது இன்றைய கால கட்டத்தில் தேவையாகவுள்ளது.

மேலும் அவ்வொலிப்பதிவில் குறிப்பிடப்பட்டதற்கிணங்க பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு முன்பின் தெரியாதவர்கள் திண் பண்டங்கள் வழங்கினால் அதனை வாங்கவேண்டாம் எனவும், வற்புறுத்தி எங்காவது அழைத்து செல்ல முற்படும் வேளையில் உடனடியாக பெற்றோரை தொடர்பு கொள்ள முடியாத பட்சத்தில் அருகில் இருப்பவர்களை உதவிக்கு அழைக்கும் படி சில விழிப்புணர்வுகளை வழங்க வேண்டும்.

தொடர்புடையசெய்திகள்

வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 10 வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு
காணொளிகள்

வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 10 வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

May 21, 2025
வாழைச்சேனையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தரை இழுத்துச் சென்ற முதலை
செய்திகள்

வாழைச்சேனையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தரை இழுத்துச் சென்ற முதலை

May 21, 2025
மட்டக்களப்பில் 42 பயனாளிகளுக்கு மானிய வீடமைப்பு திட்ட காசோலை வழங்கும் நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் 42 பயனாளிகளுக்கு மானிய வீடமைப்பு திட்ட காசோலை வழங்கும் நிகழ்வு

May 21, 2025
வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு
செய்திகள்

வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு

May 20, 2025
மட்டு காந்திபூங்காவில் வீதி அபிவிருத்தி தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்கக்கோரி முன்னெடுக்கப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டம்
செய்திகள்

மட்டு காந்திபூங்காவில் வீதி அபிவிருத்தி தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்கக்கோரி முன்னெடுக்கப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டம்

May 20, 2025
மறைந்த ஓய்வு நிலைஆயர் யோசப் பொன்னையா ஆண்டகையின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரம்
செய்திகள்

மறைந்த ஓய்வு நிலைஆயர் யோசப் பொன்னையா ஆண்டகையின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரம்

May 20, 2025
Next Post
மண் கடத்தியவரும் ,மதுபானம் கடத்தியவரும் கைது ;மட்டக்களப்பில் சம்பவம்!

மண் கடத்தியவரும் ,மதுபானம் கடத்தியவரும் கைது ;மட்டக்களப்பில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு