Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை மீனவரை காப்பாற்றிய இந்திய கடற்படையினர்!

இலங்கை மீனவரை காப்பாற்றிய இந்திய கடற்படையினர்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

சர்வதேச எல்லையில் பின்னர் அவர் சென்னைக்கு ஹெலிகாப்டர் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர் காப்பாற்றப்பட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளன.

நடுக்கடலில் உயிருக்கு போராடிய மீனவரை மீட்ட இந்திய கடற்படைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. உயிருக்கு போராடிய இலங்கை மீனவர் இந்திய கடற்படையால் காப்பாற்றப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கை மீனவர் ஒருவருக்கு சர்வதேச எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய கடற்படைக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக ஹெலிகாப்டருடன் விரைந்த இந்திய கடற்படையினர், நடுக்கடலில் உயிருக்குப் போராடிய இலங்கை மீனவரை மீட்டுள்ளனர்.

பின்னர் அவர் சென்னைக்கு ஹெலிகாப்டர் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர் காப்பாற்றப்பட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளன.

நடுக்கடலில் உயிருக்கு போராடிய மீனவரை மீட்ட இந்திய கடற்படைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

தொடர்புடையசெய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!

August 5, 2026
துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!
செய்திகள்

துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!

August 5, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!

August 5, 2026
கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்
சினிமா

கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்

August 5, 2026
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு
செய்திகள்

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு

August 5, 2026
Next Post
இந்திய – இலங்கை பாலம் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்!

இந்திய - இலங்கை பாலம் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு