Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்ச்சையில் சிக்கிய “விசில் போடு” பாடல்; விஜய் மீது டிஜிபி அலுவலகத்திற்கு சென்ற புகார்!

சர்ச்சையில் சிக்கிய “விசில் போடு” பாடல்; விஜய் மீது டிஜிபி அலுவலகத்திற்கு சென்ற புகார்!

2 years ago
in சினிமா, செய்திகள்

நேற்று வெளியான கோட் படத்தின் ‘விசில் போடு’ பாடல் தொடர்பாக நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் ஆன்லைனில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் “கோட்”. நேற்று முன்தினம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலை படக்குழு வெளியீட்டு இருந்தது. நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில் வெளியான ‘விசில் போடு’ ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பாடல் வரிகளில் சில மது தொடர்பான வார்த்தைகளும் காட்சிகளும் இடம் பெற்றிருப்பதால் லியோ பட பாடல் வெளியான போது எழுந்த சர்ச்சை தற்போது மீண்டும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த பாடல் குறித்து நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் ஆன்லைனில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த புகாரில், ” நடிகர் விஜய் பிரச்சினையை தூண்டும் விதமாகவும், போதை பொருட்களை ஆதரிக்கும் விதமாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

லியோ படம் கோட் படம் வரை போதைப் பொருளை ஆதரிக்கும் வகையில் பாடல் பாடி வெளியீட்டு வருகிறார். அவர் பாடும் பாடலின் வரிகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் மதுப் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் பாடியுள்ளார் என்று புகார் அளித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் படிக்க வந்த வீட்டில் கைவரிசை காட்டிய யுவதி கைது
செய்திகள்

மட்டக்களப்பில் படிக்க வந்த வீட்டில் கைவரிசை காட்டிய யுவதி கைது

August 6, 2026
அம்பாறையில் ‘மது’ என அழைக்கப்படும் பெண் போதைப்பொருள் வியாபாரி கைது
செய்திகள்

அம்பாறையில் ‘மது’ என அழைக்கப்படும் பெண் போதைப்பொருள் வியாபாரி கைது

August 6, 2026
பசில் ராஜபக்‌ஷ மிக்ச்சிறந்த திறமைசாலி; சித்தப்பாவை கண்டு நாமல் பெருமிதம்
செய்திகள்

பசில் ராஜபக்‌ஷ மிக்ச்சிறந்த திறமைசாலி; சித்தப்பாவை கண்டு நாமல் பெருமிதம்

August 6, 2026
பெரிய வெங்காயத் தேவையில் 90% இறக்குமதியை சார்ந்துள்ளது இலங்கை; அமைச்சர் வசந்த சமரசிங்க!
செய்திகள்

பெரிய வெங்காயத் தேவையில் 90% இறக்குமதியை சார்ந்துள்ளது இலங்கை; அமைச்சர் வசந்த சமரசிங்க!

August 6, 2026
கல்முனையில் குவியும் குப்பைகள்; உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
செய்திகள்

கல்முனையில் குவியும் குப்பைகள்; உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

August 6, 2026
பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!
செய்திகள்

பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

August 6, 2026
Next Post
சிட்னியில் மத போதகர் மீது கத்திக் குத்து; வெடித்தது கலவரம்!

சிட்னியில் மத போதகர் மீது கத்திக் குத்து; வெடித்தது கலவரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு