Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரான்சில் மிக வேகமாக பரவி வரும் காலரா வைரஸ் தொற்று; உயிரை பறிக்கும் அபாயம்!

பிரான்சில் மிக வேகமாக பரவி வரும் காலரா வைரஸ் தொற்று; உயிரை பறிக்கும் அபாயம்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

பிரான்சில் கடல் கடந்த பிரதேசமான மயாட் (Mayotte), என்னும் தீவில், காலரா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மயாட் தீவில் காலரா தொற்று கண்டறியப்பட்டு 48 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலரா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக இரண்டாவது சிறப்பு சிகிச்சைப்பிரிவு திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மைகால தகவலின்படி 26 பேர் காலரா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்ளூர் மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.

காலரா என்பது, முறையாக, சரியான நேரத்துக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மரணத்தை ஏற்படுத்தும் ஒரு பயங்கர தொற்று நோயாகும்.

விப்ரியோ காலரா என்னும் கிருமியால் உருவாகும் இந்த நோய், சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் உணவின் மூலம் பரவக்கூடும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படுவதால், உடலிலுள்ள சத்துக்கள் வேகமாக வெளியேறி, மரணம் வரை ஏற்படக்கூடும்.

உடனடி ஆன்டிபயாட்டிக் சிகிச்சை, உடலிலிருந்து வெளியேறும் சத்துக்களை ஈடு செய்யும் வகையில் ஊசி மூலம் சத்துக்களை ஏற்றுதல் முதலான சிகிச்சைகளுடன், குறைந்தபட்சம் சர்க்கரை, உப்புக்கரைசல் என்னும் oral rehydration solution (ORS)ஐ பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக கொடுப்பதே பெருமளவில் நல்ல பலன் கொடுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு காலரா வைரஸ் தொற்றால் ஆண்டுக்கு 21,000 முதல் 143,000 பேர் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஐந்து பேர் கொண்ட குடும்பப் பயணத்திற்கு கூடுதல் சீட் பெல்ட் பொருத்தலாம்; போக்குவரத்து அமைச்சர்!
செய்திகள்

ஐந்து பேர் கொண்ட குடும்பப் பயணத்திற்கு கூடுதல் சீட் பெல்ட் பொருத்தலாம்; போக்குவரத்து அமைச்சர்!

September 24, 2026
மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர நடைமுறைகளை இலகுபடுத்த விசேட குழு பரிந்துரை!
செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர நடைமுறைகளை இலகுபடுத்த விசேட குழு பரிந்துரை!

September 24, 2026
கொழும்பில் குடியிருப்பு தொகுதி தீ விபத்தில் ஒருவர் பலி ; வீட்டில் 20 எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் குடியிருப்பு தொகுதி தீ விபத்தில் ஒருவர் பலி ; வீட்டில் 20 எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு!

September 24, 2026
22ஆவது திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

22ஆவது திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்!

September 24, 2026
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய வாரம் பிரகடனம்!
செய்திகள்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய வாரம் பிரகடனம்!

September 24, 2026
வவுனியா ஆசிரியை மின்னேரியாவில் சடலமாக மீட்பு
செய்திகள்

வவுனியா ஆசிரியை மின்னேரியாவில் சடலமாக மீட்பு

September 24, 2026
Next Post
மட்டு நகரில் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் 32வது ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு !

மட்டு நகரில் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் 32வது ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு !

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு