Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் போதனா வைத்தியச்சாலைக்கு புதிய மகப்பேற்று வைத்திய நிபுணர்!

யாழ் போதனா வைத்தியச்சாலைக்கு புதிய மகப்பேற்று வைத்திய நிபுணர்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய மகப்பேற்று வைத்திய நிபுணர் A.சிறீதரன் நேற்று(03) முதல் அமுலாகும் வகையில் கொழும்பு டீ சொய்சா பெண்கள் வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேசமயம் மகப்பேற்று வைத்திய நிபுணர் J.கஜேந்திரன் புதிதாக யாழ் போதனா வைத்தியசாலையில் கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.

எனவே, இதுவரை மகப்பேற்று வைத்திய நிபுணர் A.சிறீதரனின் பொறுப்பில் இருந்த விடுதியையும் அவருடைய கிளினிக் நோயாளர்களையும் மகப்பேற்று வைத்திய நிபுணர் S.சிறீசரவணபவா பொறுப்பேற்கவுள்ளார் என வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இதுவரை மகப்பேற்று வைத்திய நிபுணர் S.சிறீசரவணபவா பொறுப்பில் இருந்த விடுதியையும் அவருடைய கிளினிக் நோயாளர்களையும் மகப்பேற்று வைத்திய நிபுணர் J.கஜேந்திரன் பொறுப்பேற்கவுள்ளார்.

வைத்திய நிபுணர் சிறிதரன் கடந்த 18 வருடங்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஞானசார தேரர் விவகாரம்; உதய கம்மன்பிலவின் குற்றச்சாட்டு குறித்து பொலிஸ் விசாரணை!
செய்திகள்

ஞானசார தேரர் விவகாரம்; உதய கம்மன்பிலவின் குற்றச்சாட்டு குறித்து பொலிஸ் விசாரணை!

October 14, 2026
மூன்றாவது டி; 20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கைக்கு ஆறுதல் வெற்றி!
செய்திகள்

மூன்றாவது டி; 20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கைக்கு ஆறுதல் வெற்றி!

October 14, 2026
மஹிந்த ராஜபக்சவின் உடல்நிலை மோசம்; பிரார்த்திக்குமாறு சீலரத்ன தேரர் கோரிக்கை!
செய்திகள்

மஹிந்த ராஜபக்சவின் உடல்நிலை மோசம்; பிரார்த்திக்குமாறு சீலரத்ன தேரர் கோரிக்கை!

October 14, 2026
வறுமை ஒழிப்புக்காக ‘பிரஜா சக்தி’ திட்டத்தில் புதிய டிஜிட்டல் தரவு அமைப்பு!
செய்திகள்

வறுமை ஒழிப்புக்காக ‘பிரஜா சக்தி’ திட்டத்தில் புதிய டிஜிட்டல் தரவு அமைப்பு!

October 14, 2026
யேமனில் எண்ணெய் கிடங்குகள், எரிபொருள் நிலையங்கள் மீது சவூதி கூட்டுப்படை வான்வழித் தாக்குதல்!
செய்திகள்

யேமனில் எண்ணெய் கிடங்குகள், எரிபொருள் நிலையங்கள் மீது சவூதி கூட்டுப்படை வான்வழித் தாக்குதல்!

October 14, 2026
உம்ரா யாத்திரிகர்களுக்கு அவசர எச்சரிக்கை!; சவூதி விமானப் பயணங்களில் பாதிப்பு ஏற்படலாம்
செய்திகள்

உம்ரா யாத்திரிகர்களுக்கு அவசர எச்சரிக்கை!; சவூதி விமானப் பயணங்களில் பாதிப்பு ஏற்படலாம்

October 14, 2026
Next Post
ரஷ்ய – உக்ரைன் போருக்கு சென்ற இலங்கைப் படையினர் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

ரஷ்ய - உக்ரைன் போருக்கு சென்ற இலங்கைப் படையினர் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு