Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடகிழக்கில் விகாரைகள் புனரமைக்க உறுதிப்படுத்துக; ஜனாதிபதிக்கு தேரர் கடிதம்!

வடகிழக்கில் விகாரைகள் புனரமைக்க உறுதிப்படுத்துக; ஜனாதிபதிக்கு தேரர் கடிதம்!

3 years ago
in செய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள விகாரைகள் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள விசேட பௌத்த தொல்பொருள் தலங்களின் புனரமைப்புப் பணிகளை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம், அஸ்கிரிய மகா விகாரை வலியுறுத்தியுள்ளது.அஸ்கிரிய மகா விகாரையின் வரக்காகொட சிறி ஞானரத்ன தேரரினால், ஜனாதிபதிக்கு நேற்று அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைமுறைப் படுத்தப்படும் தொல்பொருள் தலங் கள் சம்பந்தமான திட்டங்களை அவ்வாறே தொடர்ந்து முன்கொண்டு செல்லல் மற்றும் வெளித்
தரப்புகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் உதவிகளை அதற்காகப் பயன்படுத்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.

இனவாத மற்றும் மதவாத பிரச்னைகள் ஏற்படுவது போன்றதான பிம்பத்தை, நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சம்ப வங்களின் மூலம் காணக்கூடியதாக உள்ளது. எனவே, அவற்றைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இந்த விடயங்கள் தொடர்பில் தாங் கள் விசேட கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்
கொள்வதாக அஸ்கிரிய மகா விகாரை, ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு-கிழக்கு பகுதிகளில் மேற் கொள்ளப்படும் பௌத்த விகாரைகள் அமைக்கும் பணிகளுக்கு எதிராகப்
பரவலாகப் போராட்டங்கள் நடத்தப் பட்டு வரும் நிலையில் அஸ்கிரிய பீடத்தினால் அவசர அவசரமாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!
செய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

July 23, 2026
சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்
காணொளிகள்

அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்

July 23, 2026
கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!
செய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!

July 23, 2026
Next Post
சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் இலங்கை; வாக்கெடுப்பு நடாத்த அமெரிக்க செனட் உறுப்பினர்கள் அறிக்கை!

சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் இலங்கை; வாக்கெடுப்பு நடாத்த அமெரிக்க செனட் உறுப்பினர்கள் அறிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு