Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தியத்தலாவை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மில்லியன் நட்டஈடு!

தியத்தலாவை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மில்லியன் நட்டஈடு!

2 years ago
in செய்திகள்

தியத்தலாவை ஓட்டப் பந்தயத்திடல் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களுக்கு நட்டஈடு வழங்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

உயிரிழந்த 7 பேருக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு தலா 2,50,000 ரூபாவும் நட்ட ஈடாக வழங்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற கார் பந்தயத்தின் போது, ஒரு கார் தடத்தை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதி விபத்திற்குள்ளானதில், சிறுமி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர்.

பதுளை மோட்டார் பந்தய போட்டியில் விபத்து; பார்வையாளர்கள் உட்பட 07 பேர் பலி!

தொடர்புடையசெய்திகள்

மாடுகளை காரில் கடத்தும் கும்பல்; சம்மாந்துறையில் பதிவான சம்பவம்
செய்திகள்

மாடுகளை காரில் கடத்தும் கும்பல்; சம்மாந்துறையில் பதிவான சம்பவம்

August 11, 2026
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடல்
செய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடல்

August 10, 2026
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்-ஆனால் மரண தண்டனையை ஏற்கமுடியாது; கர்தினால் மெல்கம் ரஞ்சித்
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்-ஆனால் மரண தண்டனையை ஏற்கமுடியாது; கர்தினால் மெல்கம் ரஞ்சித்

August 10, 2026
சாகர காரியவசம் பிணையில் விடுதலை
செய்திகள்

சாகர காரியவசம் பிணையில் விடுதலை

August 10, 2026
வசீம் தாஜுதீன் கொலையில் எனது பெயர் பொய்யாகவே இணைக்கப்பட்டது; நாமல் ராஜபக்‌ஷ
செய்திகள்

வசீம் தாஜுதீன் கொலையில் எனது பெயர் பொய்யாகவே இணைக்கப்பட்டது; நாமல் ராஜபக்‌ஷ

August 10, 2026
புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

August 10, 2026
Next Post
வாகன திருத்த வேலைக்காக 2 கோடி செலவிடும் சபாநாயகர்!

வாகன திருத்த வேலைக்காக 2 கோடி செலவிடும் சபாநாயகர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு