மஹரகம பகுதியில் உள்ள வடிகான் ஒன்றில் கடவுச்சீட்டுகள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, அந்த பையில் மஹரகமவில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட 180 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் குறித்த பையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதேவேளை, இந்த விவகாரத்துடன் தொடர்புடைவர் என சந்தேகிகப்படும் நபர் சுமார் 26 கோடி ரூபாவை மோசடி செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.