Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சரிந்து விழுந்த அதிவேக வீதியின் தூண்!

சரிந்து விழுந்த அதிவேக வீதியின் தூண்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மீரிகம – கடவத்த அதிவேக வீதியின் ஒருபகுதி உடைந்து வீழ்ந்துள்ளமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு செயற்றிட்ட பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தி அபிவிருத்தி அதிகாரசபை சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் பெம்முல்ல – கதஒலுவாவ பகுதியில் கொங்கிரீட் தூண் சரிந்து வீழ்ந்துள்ளது.

இந்த பகுதிக்கு கொங்கிரீட் தூண்கள் இடும் செயற்பாடு 2021 ஆம் ஆண்டு நிறைவடைந்துள்ளதுடன், கொங்கிரீட் தூண் சரிந்து வீழ்ந்துள்ளமைக்கான காரணம் இதுவரை வௌியாகவில்லை.

நிலவும் அபாய நிலையைக் கருத்தில் கொண்டு 17 கிலோமீட்டர் நீளம் கொண்ட வீதியில் காணப்படும் அனைத்து தூண்களின் தரம் தொடர்பிலும் ஆராய்வதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

யாழில் தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் கைது
செய்திகள்

யாழில் தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் கைது

August 30, 2026
விடுதலையைப் பெற ரூ.500 கோடி? ஷிரான் பாசிக் விவகாரத்தில் புதிய திருப்பம்
செய்திகள்

விடுதலையைப் பெற ரூ.500 கோடி? ஷிரான் பாசிக் விவகாரத்தில் புதிய திருப்பம்

August 30, 2026
இரவில் சத்தமாக ஒலியெழுப்புவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

இரவில் சத்தமாக ஒலியெழுப்புவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை

August 30, 2026
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர கூட்டம் நாளை
செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர கூட்டம் நாளை

August 30, 2026
நேபாள வெள்ளப் பேரிடருக்கு மீட்புக்குழுவை அனுப்புகிறது இலங்கை
செய்திகள்

நேபாள வெள்ளப் பேரிடருக்கு மீட்புக்குழுவை அனுப்புகிறது இலங்கை

August 30, 2026
கோதுமை மாவின் விலையியை கொஞ்சமாகவே அதிகரித்துள்ளோம்; NPP அரசு
செய்திகள்

கோதுமை மாவின் விலையியை கொஞ்சமாகவே அதிகரித்துள்ளோம்; NPP அரசு

August 30, 2026
Next Post
அரசு வெளியிட்ட வர்த்தமானியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!

அரசு வெளியிட்ட வர்த்தமானியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு