Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பல்கலை மாணவிகள் குளிப்பதை காணொளி எடுத்த இளைஞன்; நையப்புடைத்த பிரதேசவாசிகள்!

பல்கலை மாணவிகள் குளிப்பதை காணொளி எடுத்த இளைஞன்; நையப்புடைத்த பிரதேசவாசிகள்!

2 years ago
in செய்திகள்

முல்லைத்தீவில் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த இளம் பெண்களை கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த இளைஞர்களில் ஒருவர் மக்களால் நையப்புடைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (11) காலை இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவிகள் சிலர், புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள தமது தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

பின்னர், தோழியின் உறவினர் வீடு அமைந்துள்ள முத்தையன்கட்டுக்கு பகுதிக்கு சென்றிருந்த வேளைஅங்கு நீரோடும் வாய்க்காலில் மாணவிகள் குளித்துள்ளளனர். இந்தநிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் மாணவிகளுடன் ஆபாசமாக பேசியுள்ளனர்.

சிறிது தூரம் சென்று மீண்டும் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவரும், மாணவிகள் குளிப்பதை தொலைபேசியில் வீடியோ எடுத்ததுடன், தொடர்ந்தும் அந்த பகுதியை சுற்றி வட்டமடித்து வீடியோ எடுத்துள்ளனர்.

இதன்போது, மாணவியொருவர் குளிப்பதற்காக கொண்டு வந்த அலுமினிய வாளியை இளைஞர்கள் மீது வீசியுள்ளார்.

குறித்த தாக்குதலில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவரின் தலையில் வாளி பட்டு, இருவரும் நிலைகுலைந்து சரிந்து விழுந்துள்ளனர். இதனால் மாணவிகள் சத்தமிட்டபடி வீதிக்கு ஓடிவர, மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் எழுந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளனர்.

இதனால் பின்னால் இருந்து வீடியோ எடுத்தவரை மாணவிகள் பிடித்துக் கொள்ள, இந்த களேபரத்தை அவதானித்த பிரதேச இளைஞர்கள் சிலர் அங்கு வந்து அந்த இளைஞனை நையப்புடைத்துள்ளனர்.

அதேசமயம் அவரது கையடக்க தொலைபேசியில் காணப்பட்ட மாணவிகளின் காணொளிகள் அழிக்கப்பட்டதுடன், மாணவிகளும் அவரை சரமாரியாக தாக்கி எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் 7.4% வீழ்ச்சி!
செய்திகள்

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் 7.4% வீழ்ச்சி!

October 5, 2026
ஞானசார தேரரும் நாமலும் ஒரே சிறையில்
செய்திகள்

ஞானசார தேரரும் நாமலும் ஒரே சிறையில்

October 5, 2026
ஹட்டன்–சாஞ்சிமலை வீதியில் நேருக்கு நேர் மோதிய டிப்பர்; ஒருவர் காயம்!
செய்திகள்

ஹட்டன்–சாஞ்சிமலை வீதியில் நேருக்கு நேர் மோதிய டிப்பர்; ஒருவர் காயம்!

October 5, 2026
 மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்!
செய்திகள்

 மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்!

October 5, 2026
உலகக் குடியிருப்பு தினம் இன்று; 5,000 புதிய வீடுகள் கையளிப்பு!
செய்திகள்

உலகக் குடியிருப்பு தினம் இன்று; 5,000 புதிய வீடுகள் கையளிப்பு!

October 5, 2026
பேராதனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அலுவலக ரயில் தடம்புரண்டது
செய்திகள்

பேராதனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அலுவலக ரயில் தடம்புரண்டது

October 5, 2026
Next Post
கெஹலிய ரம்புக்வெலவிற்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு வழக்கு!

கெஹலிய ரம்புக்வெலவிற்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு வழக்கு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.