Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எனது ஆட்சியில் மதுபானசாலைகளை மூடுவேன்; சஜித் தெரிவிப்பு!

எனது ஆட்சியில் மதுபானசாலைகளை மூடுவேன்; சஜித் தெரிவிப்பு!

2 years ago
in அரசியல், செய்திகள்

எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் அனைத்து மதுபானசாலைகள் மற்றும் மதுபானக் கடைகளை மூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (16) தெரிவித்துள்ளார்.

“சுற்றுலாத்துறையைப் பொறுத்தமட்டில் மட்டும் விதிவிலக்குகள் வழங்கப்படும்” என்று பிரேமதாச பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

“நாங்கள் பாடசாலை மட்டத்திலிருந்தே ஒரு தற்காலிக இயக்கத்தைத் தொடங்குவோம். இந்த நாட்டின் குழந்தைகளைக் காப்பாற்ற இது செய்யப்படும். இதைச் சொன்னதற்காக நான் வாக்குகளை இழக்க நேரிடும் என்று எனக்குத் தெரியும், ஆனால் இது குழந்தைகளுக்காக செய்யப்படும்” என்று அவர் கூறினார்.

மேலும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது வழங்கப்பட்டுள்ள அனைத்து மதுபான உரிமங்களும் இரத்து செய்யப்படும் என்றும் சஜித் பிரேமதாச கூறினார்.

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
சம்பூரில் பெண்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகித்த பொலிஸார்; கொழும்பில் போராட்டத்தில் இறங்கிய சிங்கள மக்கள்!

சம்பூரில் பெண்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகித்த பொலிஸார்; கொழும்பில் போராட்டத்தில் இறங்கிய சிங்கள மக்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு