Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரபாகரனுக்கு தப்பிக்க வழி கொடுக்கவில்லை; சவேந்திர சில்வா தெரிவிப்பு!

பிரபாகரனுக்கு தப்பிக்க வழி கொடுக்கவில்லை; சவேந்திர சில்வா தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள்

யுத்ததில் தோல்வியடையப் போகின்றோம் என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் நன்கு உணர்ந்திருப்பார். அந்த சந்தர்ப்பத்தில் ஏதேனும் ஒரு வழி இருந்திருந்தால் தப்பிச் சென்றிருக்கலாம். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கு ஆதாரமாக அவரது உயிரற்ற உடல் எமக்கு கிடைத்தது எனவும் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக்கட்ட போரில் சுமார் 12ஆயிரத்திற்கும் அதிகமான போராளிகள் இராணுவத்திடம் சரணடைந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் பிரபாகரனுக்கும் சரணடைய வாய்ப்பு இருந்திருக்கலாம்.

ஆனால் விடுதலைப் புலிகளின தலைவர் பிரபாகரனை உயிருடன் மீட்டுச் செல்ல முயற்சிகள் இடம்பெற்றதா என்பதை உறுதிப்படுத்தக்கூடிய எந்த தகவல்களும் இல்லை.

58ஆவது படையணியின் தளபதியாகவே இதனை நான் கூறுகின்றேன். பொதுவாகவே பிரபாகரனை மீட்டுச் செல்வதற்கு அல்லது பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு முயற்சிகள் இடம்பெற்றிருக்கலாம்.

ஆனால் இறுதிக் கட்ட போரில் இருந்து பிரபாகரன் தப்பித்துச் செல்வது என்பது சாத்தியமற்ற விடயமாகவே இருந்தது.

ஏனெனில் சுற்றிவளைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு வலயங்கள் என்பனவற்றிலிருந்து மீண்டு செல்வது என்பது எளிதான விடயமல்ல.என்றார்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு
செய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு

October 2, 2026
சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை
செய்திகள்

சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை

October 2, 2026
அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை
செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை

October 2, 2026
மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது
செய்திகள்

மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது

October 2, 2026
இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்
செய்திகள்

இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்

October 2, 2026
மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்
செய்திகள்

மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்

October 2, 2026
Next Post
இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு