Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேல் பிரதமருக்கு பிடியாணை?

இஸ்ரேல் பிரதமருக்கு பிடியாணை?

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ காஸாவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக அவர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமருக்கு பிடியாணை பிறப்பிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ, அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட் மற்றும் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களான இஸ்மாயில் ஹனியே, யேயா சின்வார், முகமது டெய்ஃப் ஆகியோர் காஸா மற்றும் இஸ்ரேலில் பல்வேறு போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்கு பொறுப்பேற்க வேண்டுமென சர்வதேச குற்றவியல் நீதிமன்ற முதன்மை வழக்கறிஞர் கரிம் கான் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தடை செய்வதன் மூலம், மக்களை தவிக்கச்செய்வதை போர்க்கால உத்தியாகக் கையாள்வதாகவும் இஸ்ரேல் மீது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதன் காரணமாக, பாலஸ்தீன பச்சிளங் குழந்தைகள், சிறுவர்கள் பெண்கள் ஆகியோர் அதிகளவில் உயிரிழந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கொடுமைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தது மேஜிக் அல்ல; நிதி ஒழுக்கமே காரணம் – நளிந்த ஜயதிஸ்ஸ!
செய்திகள்

இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தது மேஜிக் அல்ல; நிதி ஒழுக்கமே காரணம் – நளிந்த ஜயதிஸ்ஸ!

November 17, 2026
2027 வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச கால்நடை வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு!
செய்திகள்

2027 வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச கால்நடை வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு!

November 17, 2026
கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அதிகாலை தீப்பரவல்!
செய்திகள்

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அதிகாலை தீப்பரவல்!

November 17, 2026
இந்தோனேசிய கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பா?
செய்திகள்

இந்தோனேசிய கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பா?

November 17, 2026
நாட்டில் முட்டை விலை சடுதியாக அதிகரிப்பு!
செய்திகள்

நாட்டில் முட்டை விலை சடுதியாக அதிகரிப்பு!

November 17, 2026
அக்வான் புயல் மேலும் வலுவடையும் அபாயம் – இலங்கையின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

அக்வான் புயல் மேலும் வலுவடையும் அபாயம் – இலங்கையின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

November 17, 2026
Next Post
பிரான்ஸில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

பிரான்ஸில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு