Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரான்ஸில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

பிரான்ஸில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் கடந்த 18 ஆம் திகதி இலங்கை தமிழர் பகுதிகளில் மட்டுமல்லாமல், வேறு நாடுகளிலும் உணர்வு பூர்வமாக நடைபெற்றிருந்தது.

அதன் அடிப்படையில் மே 18, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இந்த வருடமும் பிரான்ஸ் றிபப்ளிக் பகுதியில் தமிழின அழிப்பு நாள் பேரணியாக ஆரம்பித்து ஸ்ரேலிங் காட் பகுதியை சென்றடைந்தது.

அதனை தொடர்ந்து இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி மற்றும் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், இதில் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் பங்கேற்றிருந்தனர்.

அதேசமயம் குறித்த நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டதுடன், பலர் கலந்துகொண்ட இந்த அஞ்சலி நிகழ்வு எழுச்சியாக நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

அர்ச்சுணாவிற்கு பைத்தியம் முற்றிவிட்டது-அருகில்செல்லவேண்டாம் கடித்து விடுவான்!”; ஈரோஸ் பிரபா
காணொளிகள்

அர்ச்சுணாவிற்கு பைத்தியம் முற்றிவிட்டது-அருகில்செல்லவேண்டாம் கடித்து விடுவான்!”; ஈரோஸ் பிரபா

August 18, 2026
செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் நாளை நிறைவு; நீதிமன்றத்தின் மூலம் விசாரணை தொடரும்
செய்திகள்

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் நாளை நிறைவு; நீதிமன்றத்தின் மூலம் விசாரணை தொடரும்

August 18, 2026
கைதான வங்கி முகாமையாளர்கள் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
செய்திகள்

கைதான வங்கி முகாமையாளர்கள் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

August 18, 2026
2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார
செய்திகள்

2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார

August 18, 2026
கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!
செய்திகள்

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!

August 18, 2026
22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
அரசியல்

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

August 18, 2026
Next Post
இலங்கையில் காணாமலாக்கப்பட்ட குழந்தைகள் எங்கே?;சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் கேள்வி!

இலங்கையில் காணாமலாக்கப்பட்ட குழந்தைகள் எங்கே?;சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் கேள்வி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு