Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சி.ஐ.டி போல் ஆள்மாறாட்டம் செய்து பண மோசடியில் ஈடுபட்டவர் கைது!

சி.ஐ.டி போல் ஆள்மாறாட்டம் செய்து பண மோசடியில் ஈடுபட்டவர் கைது!

1 year ago
in செய்திகள்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவல்துறைப் பரிசோதகர் போல் ஆள்மாறாட்டம் செய்து ரூ.25,000 கோரிய குற்றச்சாட்டின் பேரில் கடவத்தையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடவத்தை காவல்துறையினரால் சந்தேகநபர் நேற்றுமுன்தினம் (21) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த பெண்ணை தொலைபேசியில் அழைத்து குறித்த பெண்ணுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதாக கூறி அவரிடம் 25,000 பணத்தை கோரியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அந்த பெண் காவல்துறையிடம் அளித்த முறைப்பபாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேகநபரிடம் இருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் போலி அடையாள அட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், 33 வயதான சந்தேக நபர் மபிம, ஹெய்யன்துடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

டுபாயிலுள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து
உலக செய்திகள்

டுபாயிலுள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து

June 14, 2025
அஸ்வெசும பண மோசடி செய்தவருக்கு விளக்கமறியல்
செய்திகள்

அஸ்வெசும பண மோசடி செய்தவருக்கு விளக்கமறியல்

June 14, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

June 14, 2025
மீண்டும் தினசரி இயங்கவுள்ள கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை
செய்திகள்

மீண்டும் தினசரி இயங்கவுள்ள கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை

June 14, 2025
ராகமையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

ராகமையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

June 14, 2025
சிரற்ற காலநிலை காரணமாக இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்
செய்திகள்

சிரற்ற காலநிலை காரணமாக இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்

June 14, 2025
Next Post
ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்!

ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு