Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பனிமூட்டம் நிறைந்த வீதிகள்; சாரதிகளுக்கு எச்சரிக்கை!

பனிமூட்டம் நிறைந்த வீதிகள்; சாரதிகளுக்கு எச்சரிக்கை!

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து நுவரெலியாவில் மழையுடனான காலநிலை காணப்படுகின்ற நிலையில் இன்று (25) காலை முதல் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.

குறிப்பாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பிலக்பூல் சந்தி , வெண்டிகோனர் , பங்களாஹத்த , நானுஓயா , ரதல்ல குறுக்கு வீதி போன்ற இடங்களில் வழகைக்கு மாறாக அதிகளவான பனி மூட்டம் காணப்படுகின்றது இதனால் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றன.

நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் சென்ற வாகனங்கள் அதிக ஒலி எழுப்பியவாறும், வாகன விளக்குகளை ஒளிரவிட்டும் செல்வதை அவதானிக்க முடிந்தது . மேலும் தொடர்ந்து மழை பெய்வதால் அதிக குளிருடன் கூடிய காலநிலை காணப்படுவதை உணரக் கிடைத்துள்ளது.

குறிப்பாக வெசாக் பௌர்ணமி தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையால் வெளி மாவட்டத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நுவரெலியாவுக்கு வாகனங்களில் வருகை தந்துள்ளனர். எனவே குறித்த சாரதிகளுக்கும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி கடும் பனிமூட்டம் நிலவுவதால் விபத்துக்களை தடுக்கும் நோக்கில் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் வாகனங்கள் செலுத்தும் போது தங்களுக்கு உரியத்தான பக்கத்தில் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் போக்குவரத்து பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

யாழ் மாநகர சபையின் முதல்வராக வி.மதிவதனி மற்றும் பிரதி முதல்வராக இ.தயாளன் தெரிவு
செய்திகள்

யாழ் மாநகர சபையின் முதல்வராக வி.மதிவதனி மற்றும் பிரதி முதல்வராக இ.தயாளன் தெரிவு

June 13, 2025
முடிந்தால் கோவிந்தன் கருணாகரத்தை பதவியிலிருந்து நீக்கிக்காட்டுங்கள்; சவால் விடும் சாணக்கியன்
காணொளிகள்

முடிந்தால் கோவிந்தன் கருணாகரத்தை பதவியிலிருந்து நீக்கிக்காட்டுங்கள்; சவால் விடும் சாணக்கியன்

June 13, 2025
இந்திய கடலில் கவிழ்ந்த கப்பலில் 13 ஆபத்தான கொள்கலன்கள்; சுற்றுச்சூழல் அமைச்சு தகவல்
செய்திகள்

இந்திய கடலில் கவிழ்ந்த கப்பலில் 13 ஆபத்தான கொள்கலன்கள்; சுற்றுச்சூழல் அமைச்சு தகவல்

June 13, 2025
வயல் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம்
செய்திகள்

வயல் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம்

June 13, 2025
மின் கட்டண உயர்வு காரணமாக பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கும் எண்ணம் இல்லை; என்.கே. ஜெயவர்தன
செய்திகள்

மின் கட்டண உயர்வு காரணமாக பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கும் எண்ணம் இல்லை; என்.கே. ஜெயவர்தன

June 13, 2025
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத்த எக்னலிகொட வழக்கின் சாட்சியை அச்சுறுத்திய ஓய்வுபெற்ற இராணுவ புலனாய்வு பிரிகேடியர் கைது
செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத்த எக்னலிகொட வழக்கின் சாட்சியை அச்சுறுத்திய ஓய்வுபெற்ற இராணுவ புலனாய்வு பிரிகேடியர் கைது

June 13, 2025
Next Post
மட்டக்களப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரச் செயற்பாட்டு அலுவலகங்கள் திறந்து வைப்பு!

மட்டக்களப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரச் செயற்பாட்டு அலுவலகங்கள் திறந்து வைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு