Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடாவில் விமான விபத்து; இருவர் பலி!

கனடாவில் விமான விபத்து; இருவர் பலி!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

கனடாவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்து சம்பவமானது பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஸ்குவாமிஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மீட்புப் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாகன விபத்தில் இடம்பெற்ற பகுதியில் சீரற்ற காலநிலை நீடித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

அண்மைக்காலமாக விமான விபத்துக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஹிஸ்புல்லாஹ் எம்.பி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!
செய்திகள்

ஹிஸ்புல்லாஹ் எம்.பி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

August 13, 2026
ஜப்பானில் 21 வயது இலங்கை இளைஞர் கொலை; சக இலங்கையர் கைது!
செய்திகள்

ஜப்பானில் 21 வயது இலங்கை இளைஞர் கொலை; சக இலங்கையர் கைது!

August 13, 2026
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் பதவியேற்பு!
செய்திகள்

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் பதவியேற்பு!

August 13, 2026
இளைஞர்களிடையே அதிகரிக்கும் குடல் நோய்கள்; உணவுப் பழக்கமே முக்கிய காரணம்!
செய்திகள்

இளைஞர்களிடையே அதிகரிக்கும் குடல் நோய்கள்; உணவுப் பழக்கமே முக்கிய காரணம்!

August 13, 2026
நாட்டில் டெங்கு மரணங்கள் 68 ஆக உயர்வு; 91,059 பேர் பாதிப்பு!
செய்திகள்

நாட்டில் டெங்கு மரணங்கள் 68 ஆக உயர்வு; 91,059 பேர் பாதிப்பு!

August 13, 2026
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது!
செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது!

August 13, 2026
Next Post
அம்புலன்ஸ் வண்டியில் அடிக்கடி கொழும்பு செல்லும் கிழக்கு எம்.பி!

அம்புலன்ஸ் வண்டியில் அடிக்கடி கொழும்பு செல்லும் கிழக்கு எம்.பி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு