Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
துமிந்த சில்வா வேண்டுமா? தான் வேண்டுமா? சஜித்திற்கு ஹிருணிகா எச்சரிக்கை!

துமிந்த சில்வா வேண்டுமா? தான் வேண்டுமா? சஜித்திற்கு ஹிருணிகா எச்சரிக்கை!

2 years ago
in அரசியல், செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உடன்படமாட்டார் என தாம் நம்புவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

எனினும், துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு சஜித்தை சுற்றியுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட நபர்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கு அவரை சமாதானப்படுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தாம் வேண்டுமா அல்லது ஏனையவர்கள் வேண்டுமா என்பதை கட்சி தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வழங்கிய பொது மன்னிப்பு உரிய நடைமுறைகளை பின்பற்றாது வழங்கியமையால் தம்மால் அதனை மாற்றியமைக்க முடிந்தது எனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர நினைவுகூர்ந்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்
செய்திகள்

மட்டக்களப்பு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்

August 13, 2026
இஷாரா செவ்வந்திக்கு முகப்பரிசோதனை
செய்திகள்

இஷாரா செவ்வந்திக்கு முகப்பரிசோதனை

August 13, 2026
நாளை நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை விடைத்தாள் இன்று பரீட்சை மண்டபத்தில் இருந்ததால் குழப்பம்
செய்திகள்

நாளை நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை விடைத்தாள் இன்று பரீட்சை மண்டபத்தில் இருந்ததால் குழப்பம்

August 13, 2026
மன்னார் படுகையில் இயற்கை எரிவாயு இருப்பு உறுதி; முதலீட்டாளர்களைத் தேர்வு செய்ய நடவடிக்கை
செய்திகள்

மன்னார் படுகையில் இயற்கை எரிவாயு இருப்பு உறுதி; முதலீட்டாளர்களைத் தேர்வு செய்ய நடவடிக்கை

August 13, 2026
காரைதீவில் புதிய மத்திய ஆயுர்வேத மருந்தகக் கட்டிடம் திறந்து வைப்பு!
செய்திகள்

காரைதீவில் புதிய மத்திய ஆயுர்வேத மருந்தகக் கட்டிடம் திறந்து வைப்பு!

August 13, 2026
மகிந்தவின் ஆட்சியில் மீளப்பெறப்படாத மற்றுமொரு பாரிய நிதி அறிக்கையில் அம்பலம்
செய்திகள்

மகிந்தவின் ஆட்சியில் மீளப்பெறப்படாத மற்றுமொரு பாரிய நிதி அறிக்கையில் அம்பலம்

August 13, 2026
Next Post
சம்மாந்துறையில் தமிழ் அதிகாரி நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு!

சம்மாந்துறையில் தமிழ் அதிகாரி நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு