Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காங்கேயனோடை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் அக்ஸாரியன் நடைபவனியும்- பழைய மாணவர் ஒன்றுகூடலும்!

காங்கேயனோடை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் அக்ஸாரியன் நடைபவனியும்- பழைய மாணவர் ஒன்றுகூடலும்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட, காங்கேயனோடை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பழைய மாணவர்களை பாடசாலை சமூகத்துடன் இணைக்கும் “அக்ஸாரியன்” நடைபவனியும், பழைய மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வும் எதிர்வரும் (21.06.2024) வெள்ளிக்கிழமை காலை 7.00 மணி தொடக்கம் மாலை 7.00 மணி வரை பாடசாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த “அக்ஸாரியன் நடைபவனி” நிகழ்வு தொடர்பாக பழைய மாணவர் சங்கத்தினர் நேற்று முன்தினம் (02) மாலை 5.00 மணிக்கு பாடசாலையின் அதிபர் காரியாலயத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இவ் ஊடகசந்திப்பின் போது பழைய மாணவர் சங்கத்தின் தலைவரும் பாடசாலை அதிபருமான எம்.ஏ.எம். பாயிஸ், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஏ.பி.எம். லாபீர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுச் செயலாளர் ஏ.எல்.ஏ சிறாஜ் ஆகியோர் அக்ஸாரியன் நடைபவனி நிகழ்வு குறித்து தெளிவுபடுத்தினர்.

காங்கேயனோடை அல் அக்ஸா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களை பாடசாலை சமூகத்துடன் இணைத்து பாடசாலையின் எதிர்கால முன்னேற்றத்திற்காக வேண்டி இவ் நடைபவனி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ் நடைபவனி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக 1985ம் ஆண்டு தொடக்கம் 2020ம் ஆண்டு வரை பாடசாலையில் கல்வி கற்ற சுமார் 1000 பழைய மாணவர்கள் இதுவரை பதிவு செய்துள்ளதாகவும் ஏற்பாடுக் குழுவினர் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த நிகழ்விற்கான டிசர்ட் அறிமுகமும் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை

June 17, 2026
ஆஷு மாரசிங்க எமது கட்சி உறுப்பினர் அல்ல என அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி
செய்திகள்

ஆஷு மாரசிங்க எமது கட்சி உறுப்பினர் அல்ல என அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி

June 17, 2026
யாழில் இரு தீவுகளை இணைத்து மேம்பாலம் கட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதி
செய்திகள்

யாழில் இரு தீவுகளை இணைத்து மேம்பாலம் கட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதி

June 17, 2026
யாழ் போதனா வைத்தியசாலையில் இளம்பெண் அவமானப்படுத்தப்பட்டதாக முறைப்பாடு!
செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் இளம்பெண் அவமானப்படுத்தப்பட்டதாக முறைப்பாடு!

June 17, 2026
இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது டெலிகிராம்
உலக செய்திகள்

இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது டெலிகிராம்

June 17, 2026
சுரேஷ் சலேவின் உடல்நிலை கவலைக்கிடம்; ஆடைகளின்றி சோதனை செய்ததை CID ஏற்றுக்கொண்டதாக மனைவி குற்றச்சாட்டு!
செய்திகள்

சுரேஷ் சலேவின் உடல்நிலை கவலைக்கிடம்; ஆடைகளின்றி சோதனை செய்ததை CID ஏற்றுக்கொண்டதாக மனைவி குற்றச்சாட்டு!

June 17, 2026
Next Post
ஆபத்தான நிலையில் காணப்படும் வடிகான்; காத்தான்குடி மக்கள் கோரிக்கை!

ஆபத்தான நிலையில் காணப்படும் வடிகான்; காத்தான்குடி மக்கள் கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு