Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காவல்துறை உத்தியோகத்தரை தாக்கிய கணவன் மனைவி!

காவல்துறை உத்தியோகத்தரை தாக்கிய கணவன் மனைவி!

2 years ago
in செய்திகள்

களுத்துறை நீதவான் நீதிமன்றத்தின் பிரதான வாயிலில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தரை தாக்கிய கணவன் மனைவி தம்பதியொன்று கைது செய்யப்பட்டுள்ளது.

குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று (07) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்வத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு ஒன்றில் முன்னிலையாவதற்காக மனைவியுடன் வந்திருந்ததாகவும், தகாத ஆடைகளை அணிந்திருந்ததாக பிரதான வாயிலில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர் தெரிவித்ததையடுத்து, இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தாக்குதலுக்கு உள்ளான காவல்துறை உத்தியோகத்தர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் களுத்துறை தலைமையக காவல்துறை பரிசோதகர் தலைமையில் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது

தொடர்புடையசெய்திகள்

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு 84 புதிய வாகனங்கள் கையளிப்பு!
செய்திகள்

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு 84 புதிய வாகனங்கள் கையளிப்பு!

November 13, 2026
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் அதிரடியாக அதிகரிப்பு; புதிய விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுல்!
செய்திகள்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் அதிரடியாக அதிகரிப்பு; புதிய விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுல்!

November 13, 2026
நீதிவானுக்கு எதிரான கருத்து; கஸ்ஸப தேரருக்கு எதிராக திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்!
செய்திகள்

நீதிவானுக்கு எதிரான கருத்து; கஸ்ஸப தேரருக்கு எதிராக திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்!

November 13, 2026
நுவரெலியா சுற்றுலா விடுதியில் இளம்பெண் கொலை; தேடப்பட்டு வந்த காதலன் கைது
செய்திகள்

நுவரெலியா சுற்றுலா விடுதியில் இளம்பெண் கொலை; தேடப்பட்டு வந்த காதலன் கைது

November 13, 2026
மத்திய வங்கி ஆளுநரின் பெயரில் AI போலிக் காணொளிகள்; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

மத்திய வங்கி ஆளுநரின் பெயரில் AI போலிக் காணொளிகள்; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

November 13, 2026
பொலிஸாரை தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தும் பலாங்கொடை கஸ்ஸப தேரர்; காணொளி வெளியானது!
செய்திகள்

பொலிஸாரை தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தும் பலாங்கொடை கஸ்ஸப தேரர்; காணொளி வெளியானது!

November 13, 2026
Next Post
சாரதிகள் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் தொடர்பில் வெளியான தகவல்!

சாரதிகள் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் தொடர்பில் வெளியான தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு