Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல்!

ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல்!

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்த சரக்கு கப்பலொன்றின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்றுமுன்தினம் (09) ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஏடன் வளைகுடா பகுதியில் அன்டிகுவா மற்றும் பார்படா நாட்டு கொடியுடன் பயணித்த சரக்கு கப்படலொன்றின் மீது அடுத்தடுத்து 2 ஏவுகணைகள் வீசி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்றுமுன்தினம் (09) தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் குறித்த கப்பலின் முன்பகுதியில் தீப்பற்றியுள்ளது. கப்பலில் இருந்தவர்கள் அங்குபரவிய தீயை விரைந்து அணைத்துள்ளனர். எனினும், அதில் பயணித்த எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹமாஸ் போராளிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், இத்தாக்குதல் குறித்து கிளர்ச்சியாளர்கள் எந்த தகவலும் வெளியிடவில்லை.

தொடர்புடையசெய்திகள்

மீண்டும் தினசரி இயங்கவுள்ள கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை
செய்திகள்

மீண்டும் தினசரி இயங்கவுள்ள கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை

June 14, 2025
ராகமையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

ராகமையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

June 14, 2025
சிரற்ற காலநிலை காரணமாக இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்
செய்திகள்

சிரற்ற காலநிலை காரணமாக இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்

June 14, 2025
ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கான இஸ்ரேலின் ஒரு பகுதி பாரிய சேதம்
உலக செய்திகள்

ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கான இஸ்ரேலின் ஒரு பகுதி பாரிய சேதம்

June 14, 2025
பதவியில் உயிர்வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள்; காணாமல் ஆக்கப்ட்டோரின் உறவுகளின் சங்கம்
செய்திகள்

பதவியில் உயிர்வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள்; காணாமல் ஆக்கப்ட்டோரின் உறவுகளின் சங்கம்

June 14, 2025
அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை
செய்திகள்

அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை

June 14, 2025
Next Post
வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிசு உயிரிழப்பு!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிசு உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு