Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிசு உயிரிழப்பு!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிசு உயிரிழப்பு!

2 years ago
in செய்திகள்

வவுனியா, ஓமந்தை, புதிய வேலர் சின்னக்குளத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்தில் இரண்டு மாத குழந்தை பலியாகியுள்ளது.

முல்லைத்தீவில் வசிக்கும் ச.சிந்துஜன் தனது மனைவி மற்றும் இரண்டு மாத குழந்தையுடன் வவுனியாவில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்கு கடந்த 7ஆம் திகதி சென்றுள்ளனர்.

நிகழ்வொன்றுக்காக வருகை தந்திருந்த நிலையில் தங்கையின் தற்காலிக வீட்டில் தங்கியிருந்த போது மாலை சுமார் 5 மணியளவில் வீட்டில் உட்பகுயில் உள்ள கற்சுவர் குழந்தையின் மீது வீழ்ந்துள்ளது.

உடனடியாக வீட்டார் குழந்தையை வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும் குழந்தை உயிரிழந்துள்ளது.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

மோட்டார் சைக்கிளை துப்பாக்கியைகாட்டி நிறுத்தும் பொலிஸ்-வைரலாகும் காணொளி!
செய்திகள்

மோட்டார் சைக்கிளை துப்பாக்கியைகாட்டி நிறுத்தும் பொலிஸ்-வைரலாகும் காணொளி!

August 15, 2026
அவசர உதவிக்கான முக்கிய தொலைபேசி இலக்கங்களை சேமித்து வையுங்கள்; பொலிஸார் அறிவுறுத்தல்
செய்திகள்

அவசர உதவிக்கான முக்கிய தொலைபேசி இலக்கங்களை சேமித்து வையுங்கள்; பொலிஸார் அறிவுறுத்தல்

August 15, 2026
முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா
உலக செய்திகள்

முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா

August 15, 2026
பேருந்து தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
செய்திகள்

பேருந்து தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

August 15, 2026
கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவிருந்த தமிழ் மொழிப் பாடப்புத்தகங்களை எடைக்கு விற்றவர் கைது
செய்திகள்

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவிருந்த தமிழ் மொழிப் பாடப்புத்தகங்களை எடைக்கு விற்றவர் கைது

August 15, 2026
முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தயாராகும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை
செய்திகள்

முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தயாராகும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை

August 15, 2026
Next Post
மட்டு கோட்டைக்கல்லாறு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு!

மட்டு கோட்டைக்கல்லாறு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு