Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் இறைச்சியாக்கப்படவிருந்த கன்றுத்தாச்சி மாடு மீட்பு!

யாழில் இறைச்சியாக்கப்படவிருந்த கன்றுத்தாச்சி மாடு மீட்பு!

2 years ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இறைச்சியாக்கப்படவிருந்த கன்றுத்தாச்சி மாடு உட்பட மூன்று பசு மாடுகளை காவல்துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

பருத்தித்துறை – துன்னாலைப் பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத கொல்களத்தை இன்று (11) காலை முற்றுகையிட்ட போதே சாவகச்சேரி காவல்துறையினர் இந்த பசு மாடுகளை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட மட்டுவில் பிரதேசத்தில் அண்மையில் வளர்ப்பு மாடுகள் திருடப்பட்டதாக காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீண்ட தேடுதலுக்கு மத்தியில் குறித்த சட்டவிரோத கொல்களத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்போது மட்டுவில் கிராமத்தில் திருடப்பட்ட ஒரு மாட்டினை காவல்துறையினர் மீட்டதுடன் ஏனைய இரண்டு மாடுகள் அடையாளம் காணப்படாத நிலையில் சாவகச்சேரி காவல் நிலையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இதேதேவேளை மட்டுவில் கிராமத்தில் திருடப்பட்ட ஏனைய மாடுகள் இறைச்சியாக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த சுற்றிவளைப்பின் போது மூன்று பசு மாடுகள் மீட்கப்பட்டதுடன் பசு மாடுகளை கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்றுடன் பிரதான சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு இளைஞர்களின் புதிய படைப்பு ‘இருமுகம்’; சிறப்பு காட்சி திரையிடல்!
செய்திகள்

மட்டக்களப்பு இளைஞர்களின் புதிய படைப்பு ‘இருமுகம்’; சிறப்பு காட்சி திரையிடல்!

September 29, 2026
கண்டியில் திடீரென தாழிறங்கிய நடைபாதை; 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

கண்டியில் திடீரென தாழிறங்கிய நடைபாதை; 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

September 29, 2026
ஜனாதிபதி மன்னிப்பு ரத்து; ஞானசார தேரருக்கு மீண்டும் சிறையா?
செய்திகள்

ஜனாதிபதி மன்னிப்பு ரத்து; ஞானசார தேரருக்கு மீண்டும் சிறையா?

September 29, 2026
எயார்பஸ் வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
செய்திகள்

எயார்பஸ் வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

September 29, 2026
உலகம் நெருக்கடியில் உள்ளது; மாற்றம் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்; ஐ.நா.வில் விஜித ஹேரத்
செய்திகள்

உலகம் நெருக்கடியில் உள்ளது; மாற்றம் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்; ஐ.நா.வில் விஜித ஹேரத்

September 29, 2026
11 வயதில் உலக சாதனை படைத்த தமிழ் சதுரங்க வீராங்கனை போதனா சிவானந்தன்!
செய்திகள்

11 வயதில் உலக சாதனை படைத்த தமிழ் சதுரங்க வீராங்கனை போதனா சிவானந்தன்!

September 29, 2026
Next Post
யாழில் 1000 போதை மாத்திரைகளுடன் கைதானவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

யாழில் 1000 போதை மாத்திரைகளுடன் கைதானவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு