Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓட்டமாவடி பகுதியில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞன்!

ஓட்டமாவடி பகுதியில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞன்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் இரத்தக் காயங்களுடன் இளைஞன் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக கல்குடா அனர்த்த அவசர சேவைப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய இளைஞன் ஒருவர் மீட்கப்பட்டு வாழைச்சேனை வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) அனுமதிக்கப்பட்டுள்ளார் .

புத்தளம் பஸ் வண்டியில் வந்த குறித்த இளைஞனும் இன்னுமொரு இளைஞனும் ஓட்டமாவடி – நாவலடி பகுதியில் பஸ் வண்டி நிறுத்தப்பட்டிருந்த போது வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் குறித்த இளைஞன் மீது மற்றைய இளைஞன் பொல்லால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பலத்த காயங்களுக்குள்ளான இளைஞன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

323 கொள்கலன்கள் தொடர்பில் சுங்கத்திடம் தகவல் இல்லை என அறிவித்தது
செய்திகள்

323 கொள்கலன்கள் தொடர்பில் சுங்கத்திடம் தகவல் இல்லை என அறிவித்தது

August 15, 2026
சனிக்கிழமைகளில் கடமைகளை புறக்கணிக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானம்
செய்திகள்

சனிக்கிழமைகளில் கடமைகளை புறக்கணிக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானம்

August 15, 2026
ஜப்பானில் இரு இலங்கையர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையால் ஒருவர் கொலை
செய்திகள்

ஜப்பானில் இரு இலங்கையர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையால் ஒருவர் கொலை

August 15, 2026
3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல்லை சத்திரசிகிச்சை மூலம் அகற்றிய திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர் குழு
செய்திகள்

3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல்லை சத்திரசிகிச்சை மூலம் அகற்றிய திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர் குழு

August 15, 2026
சிறுவர்களை பாதிக்கும் தற்போதைய வானிலை குறித்து எச்சரிக்கை
செய்திகள்

சிறுவர்களை பாதிக்கும் தற்போதைய வானிலை குறித்து எச்சரிக்கை

August 15, 2026
9 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சவால் விடுத்த மிப்ளால் மௌலவி
செய்திகள்

9 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சவால் விடுத்த மிப்ளால் மௌலவி

August 15, 2026
Next Post
முல்லைத்தீவில் 15 வயது சிறுமி கர்ப்பம்; 24 வயது இளைஞன் கைது!

முல்லைத்தீவில் 15 வயது சிறுமி கர்ப்பம்; 24 வயது இளைஞன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு