Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ச.தொ.ச சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்தது!

ச.தொ.ச சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்தது!

2 years ago
in செய்திகள்

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இலங்கை ச.தொ.ச நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இன்று (14) முதல் புதிய விலையில் இந்த பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பாசிப்பயறு 01 கிலோ புதிய விலை 1,100 ரூபாய்.
அத்துடன், 01 கிலோ கடலையின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுஅதன் புதிய விலை 448 ரூபாவாகும்.

மேலும், 01 கிலோ சிவப்பு சீனி 05 ரூபாவினால் 01 கிலோ காய்ந்த மிளகாயின் விலை 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது

தொடர்புடையசெய்திகள்

தலவாக்கலையில் மாணவிக்கு தகாத காணொளிகளைக் காட்டிய குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது
செய்திகள்

தலவாக்கலையில் மாணவிக்கு தகாத காணொளிகளைக் காட்டிய குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது

September 30, 2026
அரச மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்
செய்திகள்

அரச மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்

September 30, 2026
2027 வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12இல் தாக்கல்!
செய்திகள்

2027 வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12இல் தாக்கல்!

September 30, 2026
2029 இல் நாமல் ஜனாதிபதியானால் பேச்சுவார்த்தை நடாத்தி வடக்கை அபிவிருத்தி செய்வேன்; அர்ச்சுனா அதிரடிப் பேட்டி!
அரசியல்

2029 இல் நாமல் ஜனாதிபதியானால் பேச்சுவார்த்தை நடாத்தி வடக்கை அபிவிருத்தி செய்வேன்; அர்ச்சுனா அதிரடிப் பேட்டி!

September 30, 2026
வருமான வரி செலுத்துவோரே அவதானம்; இன்று இறுதி நாள்!
செய்திகள்

வருமான வரி செலுத்துவோரே அவதானம்; இன்று இறுதி நாள்!

September 30, 2026
வாகன விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிரான தீர்ப்பு
செய்திகள்

வாகன விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிரான தீர்ப்பு

September 30, 2026
Next Post
வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கையின் விதிகளை மீறியுள்ள அரச அச்சகத் திணைக்களம்!

வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கையின் விதிகளை மீறியுள்ள அரச அச்சகத் திணைக்களம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு