Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திகிலிவெட்டை ஸ்ரீ சிவ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தீ மிதித்தல்!

திகிலிவெட்டை ஸ்ரீ சிவ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தீ மிதித்தல்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான குளத்துவெட்டை, திகிலிவெட்டை, ஸ்ரீ சிவ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 60வது வருடாந்த திருச்சடங்கு உற்சவ பெருவிழா அண்மையில் தீ மிதித்தல்,அம்பாளின் திருக்குளிர்த்தி பூசையுடன் திருச்சடங்கு இனிதே நிறைவுபெற்றது.

11 வது திருச்சடங்கு உற்சவமானது 108 சங்காபிஷேக பெருவிழா திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது. இதனை தொடர்ந்து 5 நாட்கள் பூசை நிகழ்வுகள் யாவும் நடைபெற்றது.

உற்சவ காலங்களில் ஆலயத்தில் பல்வேறுபட்ட கலை கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றன. குறிப்பாக அருகிவரும் நாட்டுக் கூத்தினை மீண்டும் புத்துயிர் ஊட்டும் முகமாக ஆலய தர்மகர்த்தாவினால் பிரதேச பாடசாலை மாணவர்களைக் கொண்டு கண்டி ராசன் நாட்டுக் கூத்து அரங்கேற்றப்பட்டது.

உற்சவ நிகழ்வுகள் யாவும் ஆலய பிரதம குருவும், ஆதின தர்மகர்த்தாவும் கிரியா வித்தகர் சிவாச்சாரியார திலகம் சிவஸ்ரீ செ.மகேந்திரக் குருக்களுடன் அலங்கார திலகம் சிவஸ்ரீ.த.லிங்கேஸ்வரக் குருக்கள் (யாழ்ப்பானம்) மற்றும் உற்சவ கால பிரதம குரு மாந்திரிக பூசகர் சிவதிரு செ.கி.கிருபைரெத்தினம் ஆகியோர்கள் கலந்து கொண்டு உற்சவ கால திருச்சடங்குகளை நடாத்தினார்கள்.

தொடர்புடையசெய்திகள்

வருமான வரி செலுத்துவோரே அவதானம்; இன்று இறுதி நாள்!
செய்திகள்

வருமான வரி செலுத்துவோரே அவதானம்; இன்று இறுதி நாள்!

September 30, 2026
வாகன விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிரான தீர்ப்பு
செய்திகள்

வாகன விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிரான தீர்ப்பு

September 30, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் இருக்கைப் பட்டி அணியாத 2,000 பேருக்கு அபராதம்
செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இருக்கைப் பட்டி அணியாத 2,000 பேருக்கு அபராதம்

September 30, 2026
ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த பிடியாணை!
செய்திகள்

ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த பிடியாணை!

September 30, 2026
ரணிலின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!
செய்திகள்

ரணிலின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

September 30, 2026
அனோஜனை காப்பாற்ற அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பான விபரங்கள் வெளியாகின!
செய்திகள்

அனோஜனை காப்பாற்ற அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பான விபரங்கள் வெளியாகின!

September 30, 2026
Next Post
சமூக நல உதவும் கரங்கள் அமைப்பின் பட்டமளிப்பு விழா – 2024!

சமூக நல உதவும் கரங்கள் அமைப்பின் பட்டமளிப்பு விழா - 2024!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு