Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசியல் என்றாலே பல வதந்திகள் பரப்பப்படும்; நாமல் தெரிவிப்பு!

அரசியல் என்றாலே பல வதந்திகள் பரப்பப்படும்; நாமல் தெரிவிப்பு!

2 years ago
in அரசியல், செய்திகள்

இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம் தொடர்பில் கட்சிக்குள் தொடர்ந்தும் விவாதிக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் அதிபர் தேர்தல் தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன எடுக்கும் தீர்மானங்கள் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சிறி லங்கா பொதுஜன பெரமுன(PJP) என்ற வகையில், பிரதிநிதித்துவப்படுத்தும் முகாமைப் பாதுகாப்பதற்கும், கட்சி உறுப்பினர்களை பாதுகாப்பதற்கும் அனைத்து தீர்மானங்களும் எடுக்கப்படும்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செல்வதா இல்லையா என்பது குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றன. அரசியல் என்றால் அப்படித்தான். நாங்கள் அதிகாரத்தை பெறுவதற்காக மட்டும் அரசியல் இலாபங்களுக்காக செயல்படும் அரசியல் சக்தி அல்ல.

இந்த நாட்டிற்காக, மக்களுக்காக, நாட்டின் ஒற்றுமைக்காக நாம் நம்பும் அரசியல் முகாமை பாதுகாப்பதற்காக அரசியல் முடிவுகளை எடுத்த மற்றும் எடுத்துக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டம்.

எனவே யார் வேண்டுமானாலும் வதந்திகளை உருவாக்கலாம். கட்சி திறந்திருக்கும், வரலாம் போகலாம். ஆனால் நாங்கள் இந்த நாட்டிற்காகவும், கட்சிக்காகவும், அர்ப்பணித்துள்ளோம்.

அதன்படி, கிராமம், குடும்ப பெயர் எதுவாக இருந்தாலும் பதற்றமின்றி வெற்றி பெறக்கூடியவரின் பெயர் தேர்தலுக்கு சமர்ப்பிக்கப்படும் . ரணில் தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம் தொடர்பில் கட்சிக்குள் தொடர்ந்தும் விவாதிக்கப்பட்டு வருகின்றது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் 80,000 வேலையற்ற பட்டதாரிகள்; அரசாங்கத்திடம் சஜித் பிரேமதாச கேள்வி!
செய்திகள்

நாட்டில் 80,000 வேலையற்ற பட்டதாரிகள்; அரசாங்கத்திடம் சஜித் பிரேமதாச கேள்வி!

November 14, 2026
வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்; மீனவர்களுக்கும் கடற்பயணிகளுக்கும் அவசர எச்சரிக்கை!
செய்திகள்

வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்; மீனவர்களுக்கும் கடற்பயணிகளுக்கும் அவசர எச்சரிக்கை!

November 14, 2026
அரசியலுக்கு மீண்டும் வரமாட்டேன்; திட்டவட்டமாக அறிவித்த முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர!
செய்திகள்

அரசியலுக்கு மீண்டும் வரமாட்டேன்; திட்டவட்டமாக அறிவித்த முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர!

November 14, 2026
நீதிபதியை அவமதித்ததாகக் கூறப்படும் கருத்துக்கு எதிராக திருகோணமலையில் சட்டத்தரணிகள் போராட்டம்!
செய்திகள்

நீதிபதியை அவமதித்ததாகக் கூறப்படும் கருத்துக்கு எதிராக திருகோணமலையில் சட்டத்தரணிகள் போராட்டம்!

November 14, 2026
பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் அதிகரிப்பு!
செய்திகள்

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் அதிகரிப்பு!

November 14, 2026
மட்டு நீதிமன்றத்திற்கு அருகில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டு நீதிமன்றத்திற்கு அருகில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு!

November 14, 2026
Next Post
யாழில் தாக்கப்பட்ட ஊடகவியலாளரின் வீடு; தாக்குதல்தாரிகளுக்கு நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவு!

யாழில் தாக்கப்பட்ட ஊடகவியலாளரின் வீடு; தாக்குதல்தாரிகளுக்கு நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு