Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒரே வருடத்தில் இரண்டு தடவை இடிந்து விழுந்த பாலம்; 1,700 கோடி பறந்தது!

ஒரே வருடத்தில் இரண்டு தடவை இடிந்து விழுந்த பாலம்; 1,700 கோடி பறந்தது!

3 years ago
in உலக செய்திகள்

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில், கங்கை நதியின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்டுவந்த பாலமொன்று இடிந்து வீழ்ந்துள்ளது.பாகல்பூர் எனும் இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த பாலம், இடிந்து விழுவது கெமராக்களில் பதிவாகியுள்ளன. இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. ஒரு வருடத்தில் இரண்டாவது தடவையாக இப்பாலம் இடிந்து வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2014 ஆம் ஆண்டு முதலமைச்சர் நிதீஷ் குமார் இப்பாலத்தை திறந்து வைத்திருந்தார். கடந்த வருடமும் இப் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தற்போது இந்தப்பாலம் 1,700 கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. ககாரியா, பாகல்பூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் கங்கை நதியில் இந்தப் பாலம் நிர்மாணிக்கப்படுகிறது. இப்பாலம் இடிந்தமை குறித்து விசாரணை நடந்த முதலமைச்சர்
நிதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். தவறிழைத்த அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இச்சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட மாநில எதிர்க்கட்சித் தலைவரான, பிஜேபியைச் சேர்ந்த சமரத் சௌதரி, முதலமைச்சர் நிதீஷ்குமார் தலைமையிலான பீஹார் அரசாங்கத்தில் ஊழல் பரவலாகியுள்ளதென குற்றம் சுமத்தியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்; 38 பேர் பலி
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்; 38 பேர் பலி

August 15, 2026
முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா
உலக செய்திகள்

முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா

August 15, 2026
பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; 1,100 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!
உலக செய்திகள்

பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; 1,100 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!

August 14, 2026
ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டதாக அறிவிப்பு
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டதாக அறிவிப்பு

August 14, 2026
ஈரானின் கொலை மிரட்டல் அச்சுறுத்தல்; இரகசியமாக விமானம் மாற்றிய ட்ரம்ப்
உலக செய்திகள்

ஈரானின் கொலை மிரட்டல் அச்சுறுத்தல்; இரகசியமாக விமானம் மாற்றிய ட்ரம்ப்

August 12, 2026
முடிவுக்கு வருமா ஈரான் போர்? நம்பிக்கையை சிதைத்த புதிய தாக்குதல்கள்!
உலக செய்திகள்

முடிவுக்கு வருமா ஈரான் போர்? நம்பிக்கையை சிதைத்த புதிய தாக்குதல்கள்!

August 12, 2026
Next Post
இளம்பராய குற்றவாளிகள் குறித்து நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

இளம்பராய குற்றவாளிகள் குறித்து நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு