Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விஜயதாசவிற்கு விதித்த தடையுத்தரவு நீடிப்பு!

விஜயதாசவிற்கு விதித்த தடையுத்தரவு நீடிப்பு!

2 years ago
in செய்திகள்

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு விதித்திருந்த தடையுத்தரவை மேலும் நீடிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (25) குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுதந்திரக் கட்சியின் பொருளாளர் அமைச்சர் லசந்த அழகியவண்ணவினால் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிர்மனுதாரர்கள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியிருந்தது.

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்சவின் கிரிஷ் வழக்கு; குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

நாமல் ராஜபக்சவின் கிரிஷ் வழக்கு; குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவு!

November 16, 2026
ஐ.சி.சி. தலைவராக ஜெய் ஷா மீண்டும் நியமனம்!
உலக செய்திகள்

ஐ.சி.சி. தலைவராக ஜெய் ஷா மீண்டும் நியமனம்!

November 16, 2026
பெலாருஸுக்கு செல்லும் இலங்கை மாணவர்களுக்கு விசா கட்டணம் இரத்து!
செய்திகள்

பெலாருஸுக்கு செல்லும் இலங்கை மாணவர்களுக்கு விசா கட்டணம் இரத்து!

November 16, 2026
இலங்கை பொலிஸாருக்கு புதிய சீருடை; கனடா பொலிஸாரின் சீருடையை ஒத்த வடிவமைப்புக்கு பரிசீலனை?
செய்திகள்

இலங்கை பொலிஸாருக்கு புதிய சீருடை; கனடா பொலிஸாரின் சீருடையை ஒத்த வடிவமைப்புக்கு பரிசீலனை?

November 16, 2026
பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் கொலை என உறுதி; 17 வயது யுவதி உட்பட மூவர் கைது!
செய்திகள்

பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் கொலை என உறுதி; 17 வயது யுவதி உட்பட மூவர் கைது!

November 16, 2026
சொகுசுக் கப்பலில் நிரந்தரமாக வாழ்ந்த கனவு முடிவுக்கு வந்தது; 200க்கும் மேற்பட்ட பயணிகள் நிர்க்கதியில்!
உலக செய்திகள்

சொகுசுக் கப்பலில் நிரந்தரமாக வாழ்ந்த கனவு முடிவுக்கு வந்தது; 200க்கும் மேற்பட்ட பயணிகள் நிர்க்கதியில்!

November 16, 2026
Next Post
தனியார் நிறுவன மனிதவள முகாமையாளருக்கு கடூழிய சிறை!

தனியார் நிறுவன மனிதவள முகாமையாளருக்கு கடூழிய சிறை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு