Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடியில் உறுமய காணி உறுதிப்பத்திரம் வழங்குவதற்கான நடமாடும் சேவை!

காத்தான்குடியில் உறுமய காணி உறுதிப்பத்திரம் வழங்குவதற்கான நடமாடும் சேவை!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் உறுமய காணி ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்கான ஆலோசனை நடமாடும் சேவை இன்று (27) நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதரின் வழிகாட்டலின் கீழ், காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா தலைமையில் நடமாடும் சேவை இடம் பெற்றது.

இதன்போது காத்தான்குடி பிரதேச செயலக காணிப்பிரிவு அதிகாரிகளினால் பொது மக்களுக்கு காணி ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தொடர்புடையசெய்திகள்

கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்; 9 பெண் ஊழியர்களுக்கு இடமாற்றம்
செய்திகள்

கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்; 9 பெண் ஊழியர்களுக்கு இடமாற்றம்

August 18, 2026
80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

August 18, 2026
கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்!
செய்திகள்

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்!

August 18, 2026
பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!
செய்திகள்

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!

August 18, 2026
ஓமானில் கைது செய்யப்பட்ட ‘சமிட்புர சத்து’ CCDயிடம் ஒப்படைப்பு!
செய்திகள்

ஓமானில் கைது செய்யப்பட்ட ‘சமிட்புர சத்து’ CCDயிடம் ஒப்படைப்பு!

August 18, 2026
எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!
உலக செய்திகள்

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

August 18, 2026
Next Post
தம்பலகாமம் பகுதியில் கத்திக்குத்து; தாய் மற்றும் மகள் வைத்தியசாலையில் அனுமதி!

தம்பலகாமம் பகுதியில் கத்திக்குத்து; தாய் மற்றும் மகள் வைத்தியசாலையில் அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு