Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மதுபோதையில் ரயிலை செலுத்திய சாரதி!

மதுபோதையில் ரயிலை செலுத்திய சாரதி!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி நேற்று (30) பயணத்தை ஆரம்பித்த தொடருந்தின் சாரதி அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்திவிட்டு அமைதியற்ற வகையில் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சாரதி, கண்டி நகருக்கு அருகில் சுதுஹும்பொல என்ற இடத்தில் தொடருந்தை நிறுத்திவிட்டு இறங்கி ஓடிய போது பயணிகள் துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.

இந்நிலையில் உதவி சாரதி மூலம் கண்டி தொடருந்து நிலையம் நோக்கிதொடருந்து பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து மதுபோதையில் இருந்த தொடருந்து சாரதியை தொடருந்து பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொடருந்து மதியம் 1.40 மணிக்கு கண்டியை வந்தடைய வேண்டும் என்ற நிலையில், மதியம் 2.30 மணிக்கு தொடருந்து நிலையத்தை வந்தடைந்ததாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

குளிர்சாதனப் பெட்டிகள் மீது சைபர் தாக்குதல்
செய்திகள்

குளிர்சாதனப் பெட்டிகள் மீது சைபர் தாக்குதல்

November 11, 2026
கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு; தாழ்நிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு; தாழ்நிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!

November 11, 2026
காலியில் பெருமளவு ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் 41 வயது நபர் கைது!
செய்திகள்

காலியில் பெருமளவு ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் 41 வயது நபர் கைது!

November 11, 2026
அரசாங்கத்தின் 4100 கோடி ரூபாய் மானியத்தால் இலாபம் ஈட்டிய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!
செய்திகள்

அரசாங்கத்தின் 4100 கோடி ரூபாய் மானியத்தால் இலாபம் ஈட்டிய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

November 11, 2026
தமிழக கடற்பரப்பில் தத்தளித்த யாழ்ப்பாண மீனவர்கள் இருவர் இந்திய கடலோரக் காவல் படையினரால் மீட்பு!
செய்திகள்

தமிழக கடற்பரப்பில் தத்தளித்த யாழ்ப்பாண மீனவர்கள் இருவர் இந்திய கடலோரக் காவல் படையினரால் மீட்பு!

November 11, 2026
அம்பாறை வைத்தியசாலை சவக்கிடங்கில் 3 ஆண்களின் சடலங்கள்; உறவினர்களைத் தேடும் பொலிஸார்!
செய்திகள்

அம்பாறை வைத்தியசாலை சவக்கிடங்கில் 3 ஆண்களின் சடலங்கள்; உறவினர்களைத் தேடும் பொலிஸார்!

November 11, 2026
Next Post
மக்களை கொல்ல ஆயுத பரிமாற்றம்; பிள்ளையான்- அநுர ஆகியோரின் கட்சிகளை தடைசெய்யுமாறு கோரிக்கை!

மக்களை கொல்ல ஆயுத பரிமாற்றம்; பிள்ளையான்- அநுர ஆகியோரின் கட்சிகளை தடைசெய்யுமாறு கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு