Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு காந்தி பூங்கா முன்பாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் போராட்டம்!

மட்டு காந்தி பூங்கா முன்பாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் போராட்டம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

எமது கோரிக்கைக்கான தீர்வு வழங்கப்படாவிட்டால் எமது போராட்டம் இன்னும் வலுப்பெற்று அடுத்த கட்டத்திற்கு முன்கொண்டு செல்லவேண்டிய நிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை வங்கி ஊழியர் சங்க தலைவர் கவாஸ்கரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட இலங்கை வங்கி ஊழியர் தொழிற்சங்கத்தினால் நேற்றைய தினம் (03) மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் முகாமைத்துவம் தீர்மானித்த கொடுப்பனவினை வழங்கு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் சம்பள அதிகரிப்பு தொடர்பான கோஷங்களும் எழுப்பப்பட்டன.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூட்டு உடன்படிக்கையினை அமுல்படுத்து, அரச ஊழியுர்களின் வரிச்சுமைக்கு ஏற்ற சம்பள உயர்வினைப்பெற்றுதருக, பணிப்பாளர் சபை பரிந்துரைத்த சம்பள உயர்வினை உடன் பெற்றுத்தருக போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

ஜாம்பியாவில் தேர்தல்; தற்போதைய ஜனாதிபதி மீண்டும் வெற்றி
உலக செய்திகள்

ஜாம்பியாவில் தேர்தல்; தற்போதைய ஜனாதிபதி மீண்டும் வெற்றி

August 19, 2026
வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க கடமையேற்பு!
செய்திகள்

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க கடமையேற்பு!

August 19, 2026
மீண்டும் பொருளாதார நெருக்கடி; ரணிலின் கூற்றுக்கு அரசாங்கம் பதிலடி!
செய்திகள்

மீண்டும் பொருளாதார நெருக்கடி; ரணிலின் கூற்றுக்கு அரசாங்கம் பதிலடி!

August 19, 2026
படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க துறவியான அருட்பணி ஹெர்பர்ட் தன் ஆட்டுக்குட்டிக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்
காணொளிகள்

படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க துறவியான அருட்பணி ஹெர்பர்ட் தன் ஆட்டுக்குட்டிக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்

August 19, 2026
2030க்குள் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம் 30 பில்லியன் டொலராக இலக்கு!
செய்திகள்

2030க்குள் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம் 30 பில்லியன் டொலராக இலக்கு!

August 19, 2026
தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சஜித் சந்திப்பு
செய்திகள்

தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சஜித் சந்திப்பு

August 19, 2026
Next Post
மட்டக்களப்பு மாவட்டத்தினை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சி நிரல் எங்களிடம் உள்ளது; மட்டு அமிர்தகழி பாடசாலையில் ஸ்மார்ட் வகுப்பறை திறக்கும் நிகழ்வில் சஜித்!

மட்டக்களப்பு மாவட்டத்தினை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சி நிரல் எங்களிடம் உள்ளது; மட்டு அமிர்தகழி பாடசாலையில் ஸ்மார்ட் வகுப்பறை திறக்கும் நிகழ்வில் சஜித்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு