Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
லியோ படத்தில் கிறிஸ்டோபர் நோலன் பட நடிகர்; என்ன வேடம் தெரியுமா?

லியோ படத்தில் கிறிஸ்டோபர் நோலன் பட நடிகர்; என்ன வேடம் தெரியுமா?

3 years ago
in சினிமா

சென்னை: மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் அடுத்த மைல்கல்லை எட்டும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.

விஜய்யின் லியோ படத்தில் வரிசையாக பல வெயிட்டான நடிகர்களை போட்டு விட்டாலே படம் வேறலெவலில் வந்து விடும் என பக்கா ஸ்கெட்ச் போட்டு பல பிரபலங்களை இணைத்துக் கொண்டே வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்து இறக்கி உள்ள பிரம்மாஸ்திரம் தான் கிறிஸ்டோபர் நோலன் தயாரித்த டெனட் பட நடிகர் என்கின்றனர்.

அக்டோபர் மாதம் வெளியாக உள்ள லியோ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரம் ஆகி உள்ள நிலையில், லியோ படத்தின் இன்னொரு ஆப்டேட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் விஜய் மட்டுமின்றி லியோ படத்தில் இணைந்துள்ள பல நடிகர்களும் சினிமாவில் தங்களுக்கென தனி ரசிகர் வட்டத்தை கொண்டவர்களாக உள்ளனர். சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன், சாண்டி, த்ரிஷா, மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த் என ஏகப்பட்ட பிரபலங்கள் லியோ படத்தில் உள்ளனர்.

மேலும், விக்ரம் படத்தில் நடித்த பகத் ஃபாசில் உள்ளிட்ட சிலரும் இந்த படத்தில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன வேடம்?

டென்சில் ஸ்மித் சர்வதேச டானாகவோ அல்லது காவல்துறை உயர் அதிகாரியாகவோ இந்த படத்தில் நடித்து வரலாம் என கணிப்புகளும் வெளியாகி உள்ளன. ஆக்‌ஷன் காட்சிகளில் இதுவரை விஜய் படங்களில் இல்லாத அளவுக்கு ஸ்டன்ட்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதித்யா ராம் ஃபிலிம் சிட்டியில் லியோ படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வரும் நிலையில், நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் க்ளிம்ஸ் அல்லது ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவும் தனது ரசிகர்களை கண்டிப்பாக பிறந்தநாள் அன்று விஜய் ஏமாற்ற மாட்டார் என்றும் கூறுகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

விஜயின் தீர்மானத்தை விமர்சித்த விஷால்; அருண் விஜய் கண்டனம்
சினிமா

விஜயின் தீர்மானத்தை விமர்சித்த விஷால்; அருண் விஜய் கண்டனம்

May 18, 2026
ஜனநாயகனை ஏப்ரல் 24 திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டம்
சினிமா

ஜனநாயகனை ஏப்ரல் 24 திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டம்

April 14, 2026
விஜயின் ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது; அதிர்ச்சியில் படக்குழு
சினிமா

விஜயின் ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது; அதிர்ச்சியில் படக்குழு

April 10, 2026
“மட்டக்களப்பில் டீசல் வாகனங்கள் மண்ணெண்ணெயில் ஒடுகின்றது”;மீனவர்களுக்கு பாதிப்பு – சட்டநடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி கோரிக்கை
காணொளிகள்

“மட்டக்களப்பில் டீசல் வாகனங்கள் மண்ணெண்ணெயில் ஒடுகின்றது”;மீனவர்களுக்கு பாதிப்பு – சட்டநடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி கோரிக்கை

March 9, 2026
ஹோம் அலோன் திரைப்பட நடிகை காலமானார்
உலக செய்திகள்

ஹோம் அலோன் திரைப்பட நடிகை காலமானார்

January 31, 2026
“இந்த திமுகவை நம்பாதீர்கள்…!”புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்தில் விஜய்
அரசியல்

“இந்த திமுகவை நம்பாதீர்கள்…!”புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்தில் விஜய்

December 9, 2025
Next Post
தேர்தல் நடத்தும் எண்ணமில்லை; வடக்கு கிழக்கிற்கு இனி இடைக்கால நிர்வாக சபை என்கிறார் ரணில்!

தேர்தல் நடத்தும் எண்ணமில்லை; வடக்கு கிழக்கிற்கு இனி இடைக்கால நிர்வாக சபை என்கிறார் ரணில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு