Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விவசாயிகளுக்கான உர மானிய தொகை குறித்து வெளியான அறிவிப்பு!

விவசாயிகளுக்கான உர மானிய தொகை குறித்து வெளியான அறிவிப்பு!

2 years ago
in செய்திகள்

விவசாயிகளுக்கான 2024 ஆம் ஆண்டிற்கான புதிய பருவத்தில் உர மானியத் தொகை குறித்து அறிவித்தல் ஒன்று வெளியாகி உள்ளது.

இதுவரை உர மானியத் தொகை பெறாவிட்டால் அது குறித்து வட்டார வேளாண்மை சேவை மையம் அல்லது மாவட்டக் கல்லூரியில் விரைவில் விசாரிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த தகவலை ஹம்பாந்தோட்டை விவசாயிகள் பொது சேவைகள் உதவி ஆணையாளர் புது சந்தருவன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உர மானிய பணத்தை திருடிய குழுவொன்று அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புது சந்தருவன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2024 ஆம் ஆண்டு புதிய பருவத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியப் பணம் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் விவசாயிகள் குழுவொன்று பொய்யான தகவல்களைச் சமர்ப்பித்து உர மானிய பணத்தை மோசடியாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதையடுத்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய சேவைகள் உதவி ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

யாழில் ஹெட்செட் அணிந்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர் – கை, கால்களை இழந்த சோகம்
செய்திகள்

யாழில் ஹெட்செட் அணிந்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர் – கை, கால்களை இழந்த சோகம்

October 4, 2026
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்துவரப்பட்டார் ஞானசார தேரர்
செய்திகள்

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்துவரப்பட்டார் ஞானசார தேரர்

October 4, 2026
எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன
செய்திகள்

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன

October 3, 2026
தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு
செய்திகள்

தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு

October 3, 2026
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா
செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா

October 3, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்

October 3, 2026
Next Post
மாணவனை தாக்கிய குற்றச்சாட்டில் பிக்குகள் உட்பட ஆசிரியர்கள் கைது!

மாணவனை தாக்கிய குற்றச்சாட்டில் பிக்குகள் உட்பட ஆசிரியர்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு