Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம் செய்த இந்திய வம்சாவளி பெண்!

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம் செய்த இந்திய வம்சாவளி பெண்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

தேர்தலில் வெற்றிப்பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்பி ஷிவானி ராஜா பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

நடைபெற்று முடிந்த பிரித்தானிய தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 29 வயதான ஷிவானி ராஜா, லீசெஸ்டர் கிழக்கு தொகுதியில் இருந்து சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லண்டன் முன்னாள் துணை மேயர் ராஜேஷ் அகர்வாலை எதிர்த்து அவர் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், பதவியேற்பு நேரத்தில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பகவத் கீதை மீது எம்பி ஷிவானி சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ள நிகழ்வானது தற்போது பேசப்பட்டு வருகின்றது.

பதவியேற்பின் போது பேசிய அவர், லெய்செஸ்டர் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துவதை பெருமையாக உணர்கிறேன்,பிரித்தானிய பேரரசரின் உத்தரவுப்படி செயல்படுவேன் என்று பகவத் கீதை மீது சத்தியம் செய்தார்.

37 ஆண்டுகளில் லெஸ்டர் ஈஸ்ட் தொகுதியில் வெற்றி பெற்ற முதல் கன்சர்வேட்டிவ் உறுப்பினரானா் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு

August 7, 2026
பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!
செய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!

August 7, 2026
சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!
செய்திகள்

சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!

August 7, 2026
நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
Next Post
மிஸ் ஏ.ஐ பட்டத்தை வென்ற உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு மாடல்!

மிஸ் ஏ.ஐ பட்டத்தை வென்ற உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு மாடல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு