Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ட்ரம்ப் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டது யார்?; அமெரிக்க புலனாய்வு அமைப்பு அறிக்கை!

ட்ரம்ப் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டது யார்?; அமெரிக்க புலனாய்வு அமைப்பு அறிக்கை!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப்பை சுட்ட நபர் தொடர்பிலான தகவலினை அமெரிக்க புலனாய்வு அமைப்பு (FBI) இன்றைய தினம் (14) வெளியிட்டுள்ளது.

மேற்கு பென்சில்வேனியாவில் நேற்றைய தினம் (13) நடைபெற்ற தேர்தல் பேரணியின் போது முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் ட்ரம்பின் வலது காதில் துப்பாக்கி குண்டு பாய்ந்தத்தில் காயம் அடைந்தார்.

அதனை தொடர்ந்து ட்ரம்ப்பை அவரது பாதுகாவலர்கள் அங்கிருந்த பாதுகாப்பாக வெளியேற்றி அழைத்து சென்றனர்.

இந்நிலையில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பாதுகாப்பு பொலிஸார் சுட்டுகொன்றனர்.

இந்நிலையில் டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்த தகவவல் வெளியாகியுள்ளது. அதாவது ட்ரம்ப்பை சுட்டவர் பென்சில்வேனியாவை சேர்ந்த 20 வயதான தாமஸ் மேத்யூ குரூஸ் என அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (FBI) அடையாளம் கண்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

October 4, 2026
இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது

October 4, 2026
கல்முனையில் புதிய தீவிரவாதத் தலைமை?; சம்பிக்க ரணவக்கவிடம் விசாரணை நடத்தக் கோரிக்கை
செய்திகள்

கல்முனையில் புதிய தீவிரவாதத் தலைமை?; சம்பிக்க ரணவக்கவிடம் விசாரணை நடத்தக் கோரிக்கை

October 4, 2026
20% கட்டண உயர்வை எதிர்பார்க்கும் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்
செய்திகள்

20% கட்டண உயர்வை எதிர்பார்க்கும் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்

October 4, 2026
யாழில் ஹெட்செட் அணிந்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர் – கை, கால்களை இழந்த சோகம்
செய்திகள்

யாழில் ஹெட்செட் அணிந்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர் – கை, கால்களை இழந்த சோகம்

October 4, 2026
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்துவரப்பட்டார் ஞானசார தேரர்
செய்திகள்

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்துவரப்பட்டார் ஞானசார தேரர்

October 4, 2026
Next Post
தமிழகத்தில் அமுலுக்கு வந்த மதுவிலக்கு திருத்த சட்டம் தொடர்பான தண்டனைகளும்- விளக்கங்களும்!

தமிழகத்தில் அமுலுக்கு வந்த மதுவிலக்கு திருத்த சட்டம் தொடர்பான தண்டனைகளும்- விளக்கங்களும்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு