கத்தாரிலுள்ள Uber, Karrwa Technologies, QDrive, Badr, Aber, Zoom Ride மற்றும் Ryde ஆகிய ஏழு போக்குவரத்து நிறுவனங்களை மட்டுமே டாக்ஸி சேவையாக செயற்படுவதற்கு உரிமம் பெற்றுள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் உரிமம் பெறாத டாக்ஸி நிறுவனங்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கத்தார் அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.