Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலையில் விபத்து; பெண் பலி!

திருகோணமலையில் விபத்து; பெண் பலி!

2 years ago
in செய்திகள்

திருகோணமலை – கந்தளாய், அக்போபுர கித்துள் ஊற்று பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று(17) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த வான் மோதியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அக்போபுர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது, கந்தளாய் கித்துளுத்து பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வான் சாரதி நித்திரை கொண்டமையினால் சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது மோதியதில் பெண் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கித்துள் ஊற்று பகுதியில் தற்போது விபத்து இடம்பெற்ற அதே இடத்தில் கடந்த பதினைந்து நாட்களில் மூன்று விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும்,பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

நிந்தவூர் கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் மாயம்; ஒருவரை மீட்ட பொதுமக்கள்!
செய்திகள்

நிந்தவூர் கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் மாயம்; ஒருவரை மீட்ட பொதுமக்கள்!

November 21, 2026
பன்னிபிட்டியவில் பழைய இரும்பு விற்பனை நிலையத்தில் தீ விபத்து!
செய்திகள்

பன்னிபிட்டியவில் பழைய இரும்பு விற்பனை நிலையத்தில் தீ விபத்து!

November 21, 2026
நிர்மாணத்துறையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ‘Builders’ Gateway’ புதிய பிரிவு திறப்பு!
செய்திகள்

நிர்மாணத்துறையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ‘Builders’ Gateway’ புதிய பிரிவு திறப்பு!

November 21, 2026
4 பில்லியன் ரூபா நிதி மோசடி; 2,000 முதலீட்டாளர்களிடம் பணம் திரட்டிய இரு நிறுவனங்களின் பணிப்பாளர்கள் கைது!
செய்திகள்

4 பில்லியன் ரூபா நிதி மோசடி; 2,000 முதலீட்டாளர்களிடம் பணம் திரட்டிய இரு நிறுவனங்களின் பணிப்பாளர்கள் கைது!

November 21, 2026
யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் மோதல்; 21 பேர் விளக்கமறியலில்!
செய்திகள்

யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் மோதல்; 21 பேர் விளக்கமறியலில்!

November 21, 2026
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புச் சட்டமூலத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி!
செய்திகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புச் சட்டமூலத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

November 21, 2026
Next Post
கடனை செலுத்தாத பலரை நீதிமன்றத்திற்கு அழைக்க உத்தரவு!

கடனை செலுத்தாத பலரை நீதிமன்றத்திற்கு அழைக்க உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு