Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதியுடன் ஆளும் கட்சியினர் இன்று சந்திப்பு!

ஜனாதிபதியுடன் ஆளும் கட்சியினர் இன்று சந்திப்பு!

3 years ago
in முக்கிய செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந் திப்பு இன்று திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

நாட்டில் தற்போதைய பொருளாதார, அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தாம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளில் எதிர்கொள்ள நேரிட்டுள்ள பிரச்னைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் தெளிவு படுத்தவுள்ளனர்.

தற்போதுள்ள பிரச்னைகளை தீர்ப்பதுடன் 113 பெரும்பான்மை பலத்தை பாதுகாத்து அரசாங்கத்தின்
பணிகளை வலுவாக முன்னெடுத்துச் செல்வதும் இந்தக் கலந்துரையாடலின் மற்றுமொரு நோக்கமாகும். இதேவேளை கடந்த வாரம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பில், கடந்த காலத்தில் இடம்பெற்ற அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது தமது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கவலை வெளியிட்டிருந்தனர். இது தொடர்பில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகின்றது. இது தொடர்பாகவும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
சம்பந்தன் குழப்பிய ஆட்டமும் – கை நழுவிப்போன வாய்ப்புகளும்! – (கட்டுரை)

சம்பந்தன் குழப்பிய ஆட்டமும் - கை நழுவிப்போன வாய்ப்புகளும்! - (கட்டுரை)

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு